FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on March 18, 2017, 04:59:48 PM

Title: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: VipurThi on March 18, 2017, 04:59:48 PM
உன்னாலே பிறந்தேன் இந்த மண்ணில்
என்னை தாங்கினாய் உன் கண்ணில்

உன் தாலாட்டில் நான் கண்ட இனிமை
என்றும் மறக்க முடியா வாழ்க்கையின் கவிதை

என் தேவைகளை நீ காண தவறவில்லை
உன் அருகாமை தரும் வரம் போலேதும் பெரிதில்லை

முதல்வா உன்னிடம் நான் கேட்பதோ இன்றும்
என் முதல் உச்சரிப்பின் சொந்தமாக வேண்டும் என் தாய் மட்டும்  என்றும்....

                     **விபு**

(https://s22.postimg.org/6apy8dwxp/40140066.jpg) (https://postimg.org/image/6apy8dwxp/)
Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: LoLiTa on March 18, 2017, 05:30:18 PM

Wow! Vipu sis ammavuku azhagana varigalil kavidhai! Love this kavidhai!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl2.glitter-graphics.net%2Fpub%2F2185%2F2185422ax81zthmlv.gif&hash=36b9c38eac77ac701927a4d90fa0788050810b67) (http://www.glitter-graphics.com)
Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: SweeTie on March 18, 2017, 06:18:35 PM
அம்மாவுக்கு  முதல் கவிதை எழுதி இருப்பதால்  உங்களுக்கு எப்போதும் அம்மாவின் ஆசீர்வாதம்  உண்டு.   வாழ்க வளமுடன்.   வாழ்த்துக்கள்.
Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: VipurThi on March 18, 2017, 10:32:46 PM
thank u loli sissy and sweetie sissy:) ungal vazhukal enaku kidacha gifts thank u very much sissy s :)
Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: ChuMMa on March 20, 2017, 06:28:14 PM
வாழ்த்துக்கள் சகோ
Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: VipurThi on March 20, 2017, 09:18:07 PM
nandri chumma bro:)
Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: ரித்திகா on March 21, 2017, 02:54:57 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi531.photobucket.com%2Falbums%2Fdd354%2Fbabybluedell%2F1-DIVIDERS%2FRed%2FDividerRedRose500mg_zps3638eaab.gif&hash=a61b9f4d3778e57f21ca229142e48acb60e46b85)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsusannoyesandersonpoems.com%2Fwp-content%2Fuploads%2F2009%2F07%2Fmom-baby.gif&hash=470dd80541db10d3d49b2aabca089f9c3f429fd3)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi531.photobucket.com%2Falbums%2Fdd354%2Fbabybluedell%2F1-DIVIDERS%2FRed%2FDividerRedRose500mg_zps3638eaab.gif&hash=a61b9f4d3778e57f21ca229142e48acb60e46b85)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.linewil.net%2FTrillevognmedroser.gif&hash=f20878a0b713b63cacbe6e5028725aa11e4110ea)

~ !! வணக்கம் வணக்கம் விபு .... !! ~
~ !! ரொம்ப அழகான !! ~

~ !! " உன் தாலாட்டில் நான் கண்ட இனிமை
என்றும் மறக்க முடியா வாழ்க்கையின் கவிதை

என் தேவைகளை நீ காண தவறவில்லை
உன் அருகாமை தரும் வரம் போலேதும் பெரிதில்லை

முதல்வா உன்னிடம் நான் கேட்பதோ இன்றும்
என் முதல் உச்சரிப்பின் சொந்தமாக வேண்டும் என் தாய் மட்டும்  என்றும்...." !! ~

~ !! அருமையான வரிகள் !! ~

~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.linewil.net%2FTrillevognmedroser.gif&hash=f20878a0b713b63cacbe6e5028725aa11e4110ea)

~ !! The Angel From Heaven Living wit Us ....!! ~
~ !! And we Named Her ...!! ~
(https://s-media-cache-ak0.pinimg.com/originals/5f/c7/45/5fc745c18f3798e403ce7ffaef38a826.gif)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi4.glitter-graphics.org%2Fpub%2F877%2F877634h4hqvubnn9.gif&hash=be818ac2dccd205e7cc55a72c088bfb663fa5bfb)
~ !! ரித்திகா !! ~
Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: SarithaN on March 21, 2017, 06:27:33 PM
தங்கையே.....

தாயின் வலிகளும்
தியாகமும் உணரும்
உள்ளம் கொண்ட மக்கள்
மேன்மையோடு வாழ்வர் உலகில்.....

Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: VipurThi on March 21, 2017, 06:41:13 PM
Rithi sis ungal vazhthukku enathu siram thalthiya nandri yai therivithu kolgiren:)
Title: Re: என் முதல் உச்சரிப்பு (என் அம்மாவிற்கு ஓர் மடல்)
Post by: VipurThi on March 21, 2017, 06:44:05 PM
Sari than anna mikka nandri na;)