FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on March 17, 2017, 11:32:48 AM

Title: உனக்குள்ளே துடிக்கும் என் இதயம்
Post by: சக்திராகவா on March 17, 2017, 11:32:48 AM
உயிர் போவதை அவளும் அறிவாளா?
இல்லை போனதும் எண்ணி அழுவாளா?
காரணம் தேடி அலைவாளா!
காதலே என்றால் கலைவாளா?

நேசித்து பிரிதல் நியாயமில்லை
நேற்றுபோல் இன்று நீயுமில்லை
இனி நினைவினில் வாழ்ந்திட போவதில்லை
என் இதயம் துடிக்கும் ஓய்ந்துவிடாது
உனக்குள்ளே என்று நம்பிக்கையோடு போய்விடவா ????

சக்தி ராகவா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F5e0qnrZ.png&hash=773b7d6969d53456e7d1e309d01749d7890226be)
Title: Re: உனக்குள்ளே துடிக்கும் என் இதயம்
Post by: ரித்திகா on March 17, 2017, 12:20:19 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fengineering.srbiau.ac.ir%2Fimages%2Fengineering%2Ffa%2Fpage%2Feditor%2F2016%2F1473575009-flower.gif&hash=89bd0532c3582d47b1c4d1de92fe95c466affe03)
~ !! வணக்கம் சகோ !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg12.funscrape.com%2Fen%2Fangle%2F488.gif&hash=ee0ae886a3c74bde7b609816ccc3d07b7f3a833f)

உயிருக்குள் சுமந்த உயிர்....
உயிர் பிரிந்தால் ...
சுமந்தவள் எண்ணி கதற தான் செய்வாள் ....
அதுவும் காரணம் தெரியாமல் போனால் ...
காரணத்தைத் தேடி அலைய தான் செய்வாள் ....

மீண்டும் வலிகள் சுமந்த ஒரு கவிதை ....
மனதில் ரணங்களை சுமந்து எழுதுகிறீர்களா ?

~ !! ஆழமான வரிகள் !! ~
~ !! முடிவில்லாமல்  தொடரட்டும் கவிப்பயணம் !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fengineering.srbiau.ac.ir%2Fimages%2Fengineering%2Ffa%2Fpage%2Feditor%2F2016%2F1473575009-flower.gif&hash=89bd0532c3582d47b1c4d1de92fe95c466affe03)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fanimated.name%2Fuploads%2Fposts%2F2016-08%2F1471195821_579.gif&hash=f465acee8246124b203aeb70dd4219fc710f82f3)
~ !! ரித்திகா !! ~
Title: Re: உனக்குள்ளே துடிக்கும் என் இதயம்
Post by: SweeTie on March 18, 2017, 06:30:20 PM
கவிதை   சிறப்பு.  வாழ்த்துக்கள்.
Title: Re: உனக்குள்ளே துடிக்கும் என் இதயம்
Post by: SarithaN on March 21, 2017, 06:23:01 PM
பலரது வாழ்விலும்
வலிதரும் விடையில்லா
கேள்வியிது.....

அனுபவிக்க
கொடுமையானது.....

ஆனாலும் வெறுக்காது.....