FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: fayaz on March 09, 2017, 08:38:15 PM

Title: இசை தென்றல் - 073
Post by: fayaz on March 09, 2017, 08:38:15 PM
hi RJ vanakam unga prg arumai intha varamum muthal idam kidachithule magilchi nan ketka virumbum paadal from jodi movie

1   "Kai Thatti Thatti"   Srinivas, Timmy   
2   "Kadhal Kaditham"   S. Janaki, Unni Menon   
3   "Vannapoongave"   Mahalakshmi Iyer   
4   "Anjathe Jeeva"   Sirkazhi G. Sivachidambaram, Swarnalatha
5   "Velli Malarae"   Instrumental   
6   "Velli Malarae"   S. P. Balasubrahmanyam, Mahalakshmi Iyer   
7   "Oru Poiyavadhu"   Srinivas, Sujatha   
8   "Oru Poiyavadhu"   Hariharan   
9   "Mel Nattu Isai"   K. S. Chithra



 ithil enaku migavum piditha paadal kai thatti thatti azhaithale
inda paadalai  enoda pattu kili ku dedicate panren


 ithil enaku piditha varigal

en kavidhaigaLil kaN malarndhavaLoa
en mounangaLai mozhi peyarththavaLoa
azhagaith thaththeduththavaLoa
en uyir malaraith thaththariththavaLoa
peN eppoadhum sugamaana thunbam pon vaanengum avaLin inbam
aindhu nimidangaL avaLoadu vaazhndhaal vaazhvu maraNaththai vellum
[/color][/size][/font]
Title: Re: இசை தென்றல் - 073
Post by: ! Viper ! on March 09, 2017, 08:38:22 PM
hii rj vanakam,, intha vaaram idam puduchathula santhosam,, nan thervu senju irukum movie intha vaaram                                         
               " Vetri Selvan "


Directed by   Rudhran
Written by   Rudhran
Starring   
Ajmal Ameer
Radhika Apte
Mano
Ganja Karuppu
Music by   Mani Sharma
Cinematography   Ramesh Kumar
Edited by   Kishore Te.
Production
company
Silicon studios &Srushti Cinemas


ithula irukum padalgal songs
                                               Megathile - Shreya Ghoshal
                                               Adidas - Mano, Rahul Nambiar, Ranjith
                                               Yenai Yenai - Haricharan, Mahathi   
                                               Vittu Vittu - Rahul Nambiar, Bhargavi Pillai
                                              Deivatha Pole - Hema Chandran


ithula nan ketka irukum padal enna na  " Yenai Yenai theendum "   endra padal ketka virumbigiren ,, intha song dedicating to all isai rasigarl kum dedicate pandren nanrii tankuu :)  ::)
Title: Re: இசை தென்றல் - 073
Post by: MyNa on March 09, 2017, 08:38:34 PM
Hi all.. elarukum vanakam __/\__

Intha vaaram naan thervu seithirukum thiraipadam "kaaviya thalaivan"..

காவியத்தலைவன் 2014 ஆம் ஆண்டு வெளியான தமிழ் வரலாற்று அறிவியல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை வசந்தபாலன் இயக்க, பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Ithula naan ketkum virumbum paadal " hey sandi kuthirai ". Ar. Rahman isai amaipula intha paadal la haricharan padirupanga. Pa.Vijay varigal ezhuthirupanga intha paadaluku.

Intha paadal ah naan vendugoluku inanga Miss purple wave @ tommy ku dedicate panren. Ithula sila varigal avangalukaagave ezhuthinathu polave irukum.

Yaana Kutti Poona Kutti
Aattu Kutti Kannu Kutty
Annil Kutty aandha Kutty
Nari Kutty Puli Kutty
Karadi Kutty Kuthira Kutty
Kuyilu Kutty Mayilu Kutty
Kozhi Kutty Eli Kutty
Maan Kutty Mannu Kutty
Intha Kutty Endha Kutty
Vaayadum Kathu kutty Kathu kutty..

Enjoy tommy.. tiz song ah spcl ah unaku unakaaga matume dedicate panren ;) ;D
Title: Re: இசை தென்றல் - 073
Post by: ZaRa on March 09, 2017, 08:38:37 PM
Hi Ramana..

Ur hosting is super..kalakureenga..Congratz.

Dis week nan keka pora song  "Bogan" movile la irundhu "Sendhoora" song

Lyrics and picturization indha song la super ah irukum..

Dedicating dis song to all music lovers..

Thanx in advance..!!

Title: Re: இசை தென்றல் - 073
Post by: PaRushNi on March 09, 2017, 08:38:48 PM
Intha week enaku bathilaga Mr.Batman, avaruku piditha song ketkaporaranga. Inge Ini varum anaithum Batman ezhuthinathu.
                                                   
                                                      ********************

Nan thervu seithathu "Thanga Meengal" padathilirunthu " Anandha Yazhai (female version)"  paadal.
Movie detail mattrum intha paadalai yaruku samarpikuren enbathai naaliku therivikiren (11-03-2017).
                                                                  Nandri

Ivan
Batman @ Dark knight
Title: Re: இசை தென்றல் - 073
Post by: Mirage on March 09, 2017, 08:38:56 PM
Hi ji this week enaku adhey kangal movie la irndhu ponapokkil  song venum..movie and sound track below..

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1200.photobucket.com%2Falbums%2Fbb339%2FEni2606%2F1_zpser1nojzj.jpg&hash=0e595ed1300a2f96240983eeac44f44f1820e3d6)

Sound track details ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1200.photobucket.com%2Falbums%2Fbb339%2FEni2606%2F2_zpsmanlmogp.jpg&hash=dcf8e0b69e9391c98bba0bd9dbbb7d96adadac88)

Title: Re: இசை தென்றல் - 073
Post by: gab on March 09, 2017, 08:39:08 PM
ஹாய் ராம் மச்சான் ,

நீங்கள் இசை தென்றல் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் முறை வாரம் வாரம் மெருகு கூடிக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள்

இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்து இருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம்  2015 ஆம் ஆண்டு கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்து வெளிவந்த "காக்கி சட்டை" திரைப்படம்.

இந்த திரைப்படத்திற்கு இசை "அனிருத் ரவிச்சந்தர்"  தன்னுடைய இசை திறமையின் மூலமாக அனைத்து பாடல்களுக்கும் அருமையான இசையினை வழங்கி இருப்பார்.

இந்த திரைப்படத்தில் இரு பாடல்கள் மனதை தொடும்விதம் அமைந்து இருக்கும்.

'காதல் கண்கட்டுதே' என தொடங்கும் பாடல் காதலி  தன்  காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அருமையாக அமைந்திருக்கும்.
'அன்பே அன்பே காதல் வருதே' என தொடங்கும் பாடல் காதலன் பாடும் விதமாக அமைக்கபட்டு இருக்கும்.

கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகையை பார்க்கணும்டி , இந்த காக்கி சட்டை ,தீராதடா இந்த போராட்டம் என தொடங்கும் மற்ற பாடல்களும் ஓரளவு ரசிக்கும்படி இசை அமைக்கப்பட்டு இருக்கும்



நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக விரும்பி   கேட்கவிருக்கும் பாடல் " அன்பே அன்பே காதல் வருதே " என தொடங்கும் பாடல் .

இந்த பாடலை  நான் யாருக்கோ விரும்பி கேட்கிறேன் அப்டினு நீங்க நினைக்கிறது எனக்கு Mind Voicela கேட்பதற்கு  நான் பொறுப்பு இல்லை .
Title: Re: இசை தென்றல் - 073
Post by: EmiNeM on March 09, 2017, 08:39:20 PM
Hi RaM, Last week program was really awesome. U just trigger into ur profession. congrats.

This week i wanna have a special song for a friendship. The movie name is Autograph My song for this week is "Kizhakke Parthen"

Intha film la ella songsum nalla irukum..

Intha songa nan Reena ku dedicate panren.

You are the symbol of true friendship. All the best for your life and career.

Title: Re: இசை தென்றல் - 073
Post by: Karthi on March 09, 2017, 08:39:40 PM
hai Ram last week unga program keten romba nalla panirunthinga nice..... intha vaaram naan kekapora song " anbenra mazhaiyilae " from the movie  " Minsara Kanavu "

1.   "Vennilavae"                                     Hariharan, Sadhana Sargam   
2.   "Vennilavae (Part 2)"                       Shankar Mahadevan, Kavita Paudwal   
3.   "Poo Pookum Oosai"                         Sujatha, Malaysia Vasudevan   
4.   "Manna Madurai (Ooh La La La)"     Unni Menon, K. S. Chitra, Srinivas   
5.   "Thanga Thamarai"                          S. P. Balasubrahmanyam, Malgudi Subha   
6.   "Strawberry Kannae"                       KK, Febi Mani   
7.   "Anbendra"                                     Anuradha Sriram

 intha song ah next week birthday kondada pora my sweet friend Reena ( mega ) kaga dedicate panuren.
Title: Re: இசை தென்றல் - 073
Post by: ChuMMa on March 09, 2017, 08:39:58 PM
HIi
Title: Re: இசை தென்றல் - 073
Post by: SwarNa on March 09, 2017, 08:40:31 PM
Bb
Title: Re: இசை தென்றல் - 073
Post by: SwaranGaL on March 09, 2017, 08:41:00 PM
hi
Title: Re: இசை தென்றல் - 073
Post by: Dong லீ on March 09, 2017, 08:42:11 PM
hhh
Title: Re: இசை தென்றல் - 073
Post by: BreeZe on March 09, 2017, 08:58:55 PM
hi
Title: Re: இசை தென்றல் - 073
Post by: MysteRy on March 09, 2017, 09:06:35 PM
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று RJ Ram அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 
Title: Re: இசை தென்றல் - 073
Post by: LoLiTa on March 10, 2017, 04:51:30 PM
Naanumm