FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on March 15, 2017, 10:00:12 PM

Title: என் பார்வையில் FTC
Post by: VipurThi on March 15, 2017, 10:00:12 PM
எங்கிருந்தாய் நீ இத்தனை நாளாய்
உன் வருகையால் மாறியதே எம் வாழ்க்கை வேறாய்
மெய்மறந்து நிற்கின்றேன் உன் படைப்புகளில்
என்றும் தொடரட்டுமே அவை நினைவுகளில்

முகம் அறியா பெயர்களை நீ
மனம் அறியும் நண்பர்களாக்கினாய்
உன் இமயம் தொடும் இசையால்
இன்று எம் இதயம் தொடுகின்றாய்

பல்லாண்டு நீ தொடர
பல வாழ்த்துக்கள் சொல்கின்றேன்
கதையினால் தொடங்கிய என் பயணத்தை 
உனக்கு கவிதையாய் சமர்ப்பிக்கின்றேன் 


                                              **விபு**
Title: Re: FTC (Finding Talents Collectively)
Post by: JeSiNa on March 15, 2017, 10:03:46 PM
Chell kutty kavitha sema..  Ipdiye pona kavi perarasu A.R.Rahumane michiruva...  :P
Title: Re: என் பார்வையில் FTC
Post by: MysteRy on March 15, 2017, 10:56:15 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2017%2FREPLY%2Frevi.jpg&hash=d22495aa241f8a843106333c5ee5270cb7126afd)
Title: Re: என் பார்வையில் FTC
Post by: VipurThi on March 16, 2017, 12:03:04 AM
Apdina en first thanks ungaluku than sissy :) always be my side and support me sis:) it will be the best gift if do this favor to me my dear swt sissy :)
Title: Re: என் பார்வையில் FTC
Post by: VipurThi on March 16, 2017, 12:04:10 AM
nisha ma thanks da:)
Title: Re: என் பார்வையில் FTC
Post by: SweeTie on March 16, 2017, 08:17:12 AM
உங்கள் இனிய கவிதைகளை  ருசிக்க காத்திருக்கிறோம்.
வாழ்த்துக்கள்
Title: Re: என் பார்வையில் FTC
Post by: VipurThi on March 16, 2017, 09:17:25 AM
நன்றி sweetie sissy :D
Title: Re: என் பார்வையில் FTC
Post by: LoLiTa on March 16, 2017, 11:23:15 AM
Vipu sis Rombe azhagana Varigal! Idhu Ennode Mind Voice Kude! Indha Kavidhaiku 1000 Likes
Title: Re: என் பார்வையில் FTC
Post by: ChuMMa on March 16, 2017, 12:32:30 PM
சகோ

கவிதையா சொல்லிடீங்களா ?! நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Title: Re: என் பார்வையில் FTC
Post by: VipurThi on March 16, 2017, 01:25:00 PM
thanks loli sissy ;D ungaloda like enaku kedacha gift ;D and chumma bro chuma sollakudathu unga kavitha vasichan enaku romba pidichiruku ungalukum enathu vazhthukal bro ;D
Title: Re: என் பார்வையில் FTC
Post by: ரித்திகா on March 16, 2017, 03:23:31 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.pmrp.ac.th%2Fimage%2F66.gif&hash=e70eb7472d6a78aad5af0de12c70a628b35ed1a6)

வணக்கம் வணக்கம் விபு ....
(https://s-media-cache-ak0.pinimg.com/originals/a6/f6/da/a6f6da5f42f131fc126791b8d2443b07.gif)
அனைவரின் மனதையும் கவர்ந்த
ஒரு இடம் அது FTC   தான் ....
தங்களின் கவிதையின் வழி
அழகாக வர்ணித்துவிட்டீர்.....

வாழ்த்துக்கள் தோழி .....

அழகான கவிதை ...!!!!
தொடரட்டும் கவிப்பயணம் ...!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.pmrp.ac.th%2Fimage%2F66.gif&hash=e70eb7472d6a78aad5af0de12c70a628b35ed1a6)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fgraphics%2Fa%2Fangels%2Fanimaatjes-angels-167594.gif&hash=12a29f40b6ec607e53d1665dc310d57e758c0d81)
~ !! ரித்திகா !! ~
Title: Re: என் பார்வையில் FTC
Post by: VipurThi on March 16, 2017, 06:51:14 PM
Thank you Rithi sissy ;) ungaludaya vazhthukku en kodi nandrigal :)
Title: Re: என் பார்வையில் FTC
Post by: SarithaN on March 21, 2017, 05:57:27 PM
உண்மைகளை மறைப்பது
கடினம்..... 

அது நீதியும் இல்லை.....

பாவம் பெருக பொய்
சொல்ல தேவை இல்லை.....

உண்மையை மறைத்தாலே.....
பாவம் தோன்றி சாபமும் நிலைத்து விடும்.....

நீ பேசிய உண்மைகள் அழகு....

தங்கையே உன் எழுத்தாற்றல்
நீள்கவென வாழ்த்துகின்றேன்......
Title: Re: என் பார்வையில் FTC
Post by: VipurThi on March 22, 2017, 08:37:54 AM
Sarithan anna ungaluku enathu nanrigal :)