FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeSiNa on March 15, 2017, 11:35:14 AM

Title: காதல் கவிதை
Post by: JeSiNa on March 15, 2017, 11:35:14 AM
பார்க்கும் இடமெல்லாம் உன் முகம் தான் தெறிகிறது அன்பே!

எனக்கு கண்ணில் கோளாறா? இல்லை மனதிலா??

விடை உன்னிடம் பெண்ணே!

விடை தருவாயா? விரைவில்

காத்திருக்கிறேன் உன் கண் அசைவிற்காக!!!

Title: Re: காதல் கவிதை
Post by: VipurThi on March 15, 2017, 11:41:19 AM
kalakura nisha ;D super da 8)
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 15, 2017, 12:21:16 PM
Thnx buddy...
Title: Re: காதல் கவிதை
Post by: Mohamed Azam on March 15, 2017, 12:56:04 PM
இதற்க்கு பெயர்தான் கண்ணடித்தாள் காதல் வரும் என்று சொல்ராங்களோ  8) :o
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 15, 2017, 01:56:48 PM
மெய் பீ இருக்கலாம் ஆசாம்..
Title: Re: காதல் கவிதை
Post by: Mohamed Azam on March 15, 2017, 02:12:01 PM
இருக்கட்டும் இருக்கட்டும் இருந்துட்டு போகட்டும் நமக்கு என்ன வந்துச்சு   


ஆசாம் இல்ல அஷாம்
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 20, 2017, 05:28:18 PM
Ninaivu izhakuraen seyal marakuraen
nithamum un ninaivugalal..
Aayiram vaarthai aalaimothukiradhu
unnidam pesa ennukiraen-
sevi maduka vendikuraen
En naavir jebikum un peyarai-
motsam kidaithae enbam adaikiraen
Endha tholaithura payanathai
nadaipayanamai selkiraen-
Un ninavugalai sumandhu kondu!!
Title: Re: காதல் கவிதை
Post by: ChuMMa on March 20, 2017, 06:23:57 PM
சகோ,
இதெல்லாம் உங்களுக்கு வந்த கடிதங்களின் தொகுப்பு போல

வாழ்த்துக்கள்   :D :D :D :D

 
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 21, 2017, 10:02:03 AM
Apdilam illa sago :o
Title: Re: காதல் கவிதை
Post by: ரித்திகா on March 21, 2017, 03:38:00 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi531.photobucket.com%2Falbums%2Fdd354%2Fbabybluedell%2F1-DIVIDERS%2FRed%2FDividerRedRose500mg_zps3638eaab.gif&hash=a61b9f4d3778e57f21ca229142e48acb60e46b85)
~ !! வணக்கம் ஜெசின  !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.nexusflorist.com%2Fpics%2FBaskets%2F1094a.gif&hash=9f1c7935387afda31337be056f8b92780b30f6d2)



~ !! அழகான கவிதை !! ~
~ !! எழுதியதா அல்லது பகிர்ந்ததா !! ~
~ !! ஏதுவாக இருப்பினும் ... !! ~
~ !! அருமையான கவிதை ... !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi531.photobucket.com%2Falbums%2Fdd354%2Fbabybluedell%2F1-DIVIDERS%2FRed%2FDividerRedRose500mg_zps3638eaab.gif&hash=a61b9f4d3778e57f21ca229142e48acb60e46b85)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmirgif.com%2Flubov%2Flubov_26.gif&hash=5b53d272a9e08c40680c0a45f14e70e167dddea4)
~ !! ரித்திகா !! ~


(https://s-media-cache-ak0.pinimg.com/564x/c5/1d/d6/c51dd68eb6682bc7f6793db883bc4fb1.jpg)
ZAM ZAM Bro ....
inna nadakuthu ....
(https://s-media-cache-ak0.pinimg.com/564x/44/34/f5/4434f5f63b3a0994a4e8412d178a29ac.jpg)
Title: Re: காதல் கவிதை
Post by: SarithaN on March 21, 2017, 06:32:59 PM
வரிகள் தெளிவாக உள்ளது
கண்ணசைவுக்கு அல்ல
கவிதைக்கு வாழ்த்துக்கள்... தங்கையே.....
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 21, 2017, 08:19:25 PM
உன் கண்ணீல் விழுந்தேன் உன் கண்ணீல் விழுந்தேன்...✿ உன் கண்ணீல் விழுந்து என் சிந்தை இழந்தேன்..✿ கனவுகளோ பழ கோடி..✿ அதை காண மனமோ மன்றாடி..✿ அருவியை கொட்டிய என் காதல்..✿ அழகிழந்து போனது எனோ?..✿ கனவுகள் களைந்து கற்பனைகள் மடிந்து..✿ காகிதமாய் எறியப்பட்டேன் இப்போது....✿
          கண்ணீர் பெருக்கில் கரைந்தோடுகிறேன்..✿
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 21, 2017, 08:23:31 PM
நன்றி ரித்திகா அப்றம் சார்தான் அண்ணா..✿
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 29, 2017, 05:55:37 PM
மனதிற்குள் வரைந்த ஓவியம் 
மண்ணிற்குள்  புதைத்தாலும்  அழியாது
சிறகடித்து  பரந்த  பறவை
சிறைப்பட்டு  கிடப்பது ஏனோ?
மனக்காயங்களை  வழிகிறது
மனம்  விட்டு  பேச  அழைக்கிறது
உன்னை....
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 29, 2017, 06:14:17 PM
உள்ளதை  தந்து  ஆயுள்  கைதியானேன்  கடிகார முட்கள்  குதி  குதி  கொள்கிறது  முப்பொழுதும்  உந்தன்  ஞயாபகம்  மரணமே  எப்பொழுதும்  உன்னை  கண்ணீரும்  விரைகிறது  தாய்  தந்தை  முகம்  காணாத அனாதை  நான்  உன்  அன்பிலும்  அருகிலும்  அவர்களை  உணர்கிறேன்..
Title: Re: காதல் கவிதை
Post by: Mohamed Azam on March 29, 2017, 06:43:28 PM
Rithi sis Different ah onnum nadakkalaye ... Jesina Kooda Namathu Inam than... Family list la serthukkanga  8)
Title: Re: காதல் கவிதை
Post by: Mohamed Azam on March 29, 2017, 06:45:13 PM
Jesina sis enna vara vara kadhal kavithaigal athigamachu. something something
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 29, 2017, 07:59:27 PM
Zami Brw Kadhal kavithai Athikamana ena...? :o
Title: Re: காதல் கவிதை
Post by: Mohamed Azam on March 30, 2017, 11:39:41 AM
Manasukkulle Dhagam Vanthuchho - Vanthaallo Vanthaallo
Mayiliragil Vaasanai Vanthuchho - Vanthaallo Vanthaallo
Thamizh Padikka Aasai Vathucho - Vanthaallo Vanthaallo
Tamizhnattu Vetkam Vanthucho - Vanthaallo Vanthaallo
Ada Kaantham Pola Aetho Onnu Nenjukkulle Ottikondu
Kaathal Kaathal Enru Sollucha
Title: Re: காதல் கவிதை
Post by: JeSiNa on March 30, 2017, 12:28:46 PM
Zami brwku pathiyam pudichucho..? ::) pudichallo pudichallo... :o zami brw nenga sari illa... :P