FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on March 15, 2017, 09:30:30 AM

Title: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: VipurThi on March 15, 2017, 09:30:30 AM
என் கேமராவில் விழுந்த
உயிருள்ள சித்திரமே
உன் முகம் காண தேடினேன்
என் மனம் எனும் கோப்பில்
ஆனால் நீயோ பதிந்து கொண்டாய்
என் இதயம் எனும் கூட்டில்
கண்டு கொண்டேன் நீ எந்தன் மணப்பெண் என்று
காத்திருக்கின்றேன் உன்னிடம் காதல் சொல்ல இன்று........

                                          $$விபு$$
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: இணையத்தமிழன் on March 15, 2017, 10:28:46 AM
கவிதை அருமை டா தங்கம் உன் கவிப்பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்   
                                                                                               
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: VipurThi on March 15, 2017, 10:39:44 AM
 ;D Thanks na  ;D
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: Mohamed Azam on March 15, 2017, 12:51:49 PM
இங்கே மணப்பெண் என்று சொல்வதற்கு பதிலாக மணமகன்  என்று சொல்லிருந்தால்  இந்த பொண்ணு காதல்ல விழுந்துட்டான்னு சொல்லலாம்.... கவிதை நன்றாக இருக்கின்றது.. மேலும் எதிர்பாக்கின்றேன்
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: VipurThi on March 15, 2017, 01:20:03 PM
Hi Az bro! tnx for ur valuable cmt;) but ithu oru paiyanoda view! Kandipa enaku love set aana மணமகன் nu potu oru kavitha eluthiran ;D
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: JeSiNa on March 15, 2017, 01:53:08 PM
செல்லமே வாழ்த்துகள்... :-*
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: Mohamed Azam on March 15, 2017, 02:07:36 PM
ஓஹோ அதனை  ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: VipurThi on March 15, 2017, 04:55:41 PM
நீங்க மட்டும் இல்ல நான் கூட அதைதான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் ;D ;)
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: Mohamed Azam on March 15, 2017, 05:00:31 PM
இந்த காதல் எங்க நமக்கு செட் ஆக போகுது
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: BlazinG BeautY on March 15, 2017, 05:11:05 PM
vanakam chella tangai..alagana varigal.. ungalai pol. kavi payanam thodarathum
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: LoLiTa on March 15, 2017, 05:50:58 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl4.glitter-graphics.net%2Fpub%2F477%2F477014bi603pzpwv.gif&hash=45a07d429d0d4ec8eb48b4f079d8ef77304683a4) (http://www.glitter-graphics.com) this kavidhai vipu sis
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: VipurThi on March 15, 2017, 06:37:46 PM
Thank you BB sissy and lolita sissy ;) nan inga new so enoda kavithaigal la ethum mistakes ethum iruntha athellam nan thiruthipan bt neenga athuku support pananum ;) any changes pana venumnalum sollunga sissy s ;) I will do my best tnx again sissy s;)
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: SarithaN on March 21, 2017, 05:06:06 PM
உயிருள்ள ஓவியம்..... 

இதயத்தின் காவியமானால்.....

உயிர்வாழும்... காதல்... உலகுள்ளவரை.....
 

Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: VipurThi on March 22, 2017, 08:40:14 AM
Sarithan anna meendum enathu nandrigal :)
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: ChuMMa on March 22, 2017, 12:13:14 PM
நேசிக்க நீயும்
சுவாசிக்க காதலும்
இருக்கும் போது
ரசிகனாகிவிட வேண்டியதுதானே !

வாழ்த்துக்கள் சகோ
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: ரித்திகா on March 22, 2017, 02:46:20 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.share.photo.xuite.net%2Ftanyahung%2F11b7019%2F4029560%2F153283745_l.jpg&hash=a24ce99c5fd1d4bfb1ed94ab8d50e0cfcf7a4482)

~ !! வணக்கம் விபு !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.liveinternet.ru%2Fimages%2Fattach%2F4%2F12353%2F12353290_8328390_6402463_vgvvvvvvvvvvvvvv.gif&hash=cd914cb470dfb022dc1b974aebff737ea01e2d9a)
~ !! அழகான கவிதை !! ~
~ !! பகிர்ந்த கவிதைபோல் தெரிகிறது !! ~
~ !! சூப்பர் பேபி !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் பயணம் !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs3.images.%5Burl%3Dhttp%3A%2F%2Fwww.tvn.hu%2F2007%2F05%2F16%2F21%2F11%2Fwww.tvn.hu_e96b793a36b95d8a1475db2e443a7990.gif%5Dwww.tvn.hu%2F2007%2F05%2F16%2F21%2F11%2Fwww.tvn.hu_e96b793a36b95d8a1475db2e443a7990.gif%5B%2Furl%5D&hash=2ea4a8e79f86b619c08e2f44e4b3877a84ade991)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.share.photo.xuite.net%2Ftanyahung%2F11b7019%2F4029560%2F153283745_l.jpg&hash=a24ce99c5fd1d4bfb1ed94ab8d50e0cfcf7a4482)


~ !! RiThiKa !! ~
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: VipurThi on March 23, 2017, 08:57:29 PM
Tnx rithi sis:) but inga kavithai ennoda sontha aakam sis ;)
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: ரித்திகா on March 24, 2017, 12:53:09 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg0.liveinternet.ru%2Fimages%2Fattach%2Fc%2F6%2F91%2F426%2F91426418_d79fdf0bb40f.gif&hash=4cba4d4cd63e9084a21b8d6f374815f6b86de868)

Oh....sorry baby .....
vaazhthukal .....
innum innum sirappa
kavithai eluthunga....
en manamaarntha vaazhthukal !!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg0.liveinternet.ru%2Fimages%2Fattach%2Fc%2F6%2F91%2F426%2F91426418_d79fdf0bb40f.gif&hash=4cba4d4cd63e9084a21b8d6f374815f6b86de868)
Title: Re: யாரடி நீ?? (என் 2ம் பதிவு)
Post by: VipurThi on March 25, 2017, 12:51:12 AM
No problem sis thank u very much Rithi sis;)