FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on March 11, 2017, 03:33:12 PM

Title: பிறந்த நாள்
Post by: சக்திராகவா on March 11, 2017, 03:33:12 PM
முடிவுறா ஒன்றை
முடிந்துவிட்டாதாய் சொல்கிறாய்!
முடியாமல் தானே சொல்கிறாய் என
முறையிட்டு பார்த்தேன்
முறையில்லை என்றார் யாரோ!
ஒருமுறைகூட வரவில்லையா
நாளிது கூட?? உன் நினைவில்..

சக்தி ராகவா
Title: Re: பிறந்த நாள்
Post by: BlazinG BeautY on March 15, 2017, 07:07:22 PM
ஹாய் சக்தி. அழகை இருக்கிறது .
Title: Re: பிறந்த நாள்
Post by: SweeTie on March 16, 2017, 08:22:24 AM
என் நினைவில் ஒவொரு நாளும் பிறந்த தினம்/
வாழ்த்துக்கள்.   பிறந்த தினத்துக்கு சேர்த்து. ..
Title: Re: பிறந்த நாள்
Post by: SarithaN on March 21, 2017, 05:32:32 PM
காத்திருக்கும் கேள்விகள்... 
விரைவாய் விடைபெற...
வாழ்த்துக்கள்.
Title: Re: பிறந்த நாள்
Post by: VipurThi on March 25, 2017, 09:41:53 AM
Shakthi na epovum pola kavithai azhaga iruku and super na:)