FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on March 10, 2017, 11:30:55 PM

Title: நீளும் நொடிகளில்
Post by: சக்திராகவா on March 10, 2017, 11:30:55 PM
கைவிரல் கோதிக்கொண்டு
கன்னத்தில் முத்தம் தந்து!
மடியில் மடிவேன் என்றாள்!
மறுபடி பிறப்போம் என்றாள்!
யார் சொல்லி யாரோ ஆனேன்
நீர் சொட்ட நித்திரை தொலைத்து
நீ நீயாய் வருவாய் என்று!
நீளும் நொடிகளில் மீளா வலியுடன்.

சக்தி ராகவா

(https://s23.postimg.org/m7k33tngn/16864385_562861173884616_4899038653182742819_n_1.jpg) (https://postimg.org/image/m7k33tngn/)
Title: Re: நீளும் நொடிகளில்
Post by: EmiNeM on March 11, 2017, 11:07:32 AM
ungal kavithai varigalin varthagazhil than evalavu artham... arumai kavi sakthi.

meendum meendum padithukonde irundhen intha kaviyinai..idhayam kanakka.
Title: Re: நீளும் நொடிகளில்
Post by: BlazinG BeautY on March 11, 2017, 02:01:18 PM
வணக்கம் சக்தி . உங்கள் கவியின் அர்த்தம் அறியும் தோழி... வருவாள், மிக விரைவில் உங்கள் கண்ணீர் துளிகளை துடைக்க... காத்திருங்கள் அந்த நேரத்துக்காக.. நன்றி
Title: Re: நீளும் நொடிகளில்
Post by: சக்திராகவா on March 11, 2017, 03:07:20 PM
நன்றி நட்புகளே நம்பிக்கை ஒன்றே நாளைய விடியலின் விழிப்புகுதவும்
Title: Re: நீளும் நொடிகளில்
Post by: SweeTie on March 16, 2017, 08:57:56 AM
போச்சா  நித்திரை......காத்திருங்க   வருவாங்க.  வாழ்த்துக்கள்.
Title: Re: நீளும் நொடிகளில்
Post by: ரித்திகா on March 16, 2017, 04:01:33 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.najumary.or.kr%2Fmaria%2Fimage%2Ficon%2Fline2_.gif&hash=65cc014210af81624252ab58d53505d2e6393a1d)

(http://வணக்கம் சக்தி ராகவா ...!!!)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fanimated.name%2Fuploads%2Fposts%2F2016-08%2F1471195821_579.gif&hash=f465acee8246124b203aeb70dd4219fc710f82f3)

~ !! ரொம்ப அழகான கவிதை சகோ....!!! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.najumary.or.kr%2Fmaria%2Fimage%2Ficon%2Fline2_.gif&hash=65cc014210af81624252ab58d53505d2e6393a1d)

(https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTZeWOq63gZP_UazUea3ad3Q_fgwGNv73ZOV8PRoPx6YfuPC6Ii)
~ !! rithika !! ~
Title: Re: நீளும் நொடிகளில்
Post by: VipurThi on March 16, 2017, 10:20:41 PM
Shakthi na kavithai super;) enga ivlo stock vachirukinganu than theriyala ::) super na ipdiye cntnu pana ennoda vazhthukkal anna:D
Title: Re: நீளும் நொடிகளில்
Post by: சக்திராகவா on March 16, 2017, 11:38:48 PM
இதயமும் அதன் வலிகளும் வரிகளாகின்றன நன்றி அனைவருக்கும்
Title: Re: நீளும் நொடிகளில்
Post by: SarithaN on March 21, 2017, 06:03:19 PM
சில சிறு வரிகளில்
இரவு தரும் அவலம்...

உடலில் எழும் வலிகள்...
காதல் உணர்வு தரும் புனிதம்.....

படிக்க வலிக்கிறது.....
பட்டவராலும் உணர முடியும்.....

காத்திருப்பின் எல்லையை
வரையறை செய்யுங்கள்.....

உங்களுக்காய் காத்திருக்கும்
உள்ளமதை சென்று சேருங்கள்..... தோழா.....