FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on March 08, 2017, 05:58:13 PM
-
நதியில் விழுந்த இலையும்
காதலில் விழுந்த மனமும்
ஒன்றுதான்
இரண்டும் தத்தளித்துக் காெண்டே இருக்கும்
கரை சேரும் வரை.
-
கரைசேருமா ?...
-
மரணம் வரும் வரை
-
தத்தளிப்புக்கள்.....
அக்களிப்புக்களாய்.....
உயிர்பெறட்டும்.....
வாழ்த்துக்கள் சகோ.