FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: kanmani on July 11, 2011, 10:11:03 PM

Title: intro
Post by: kanmani on July 11, 2011, 10:11:03 PM
Hi
am kanmani. Ungal Kanmaniae thaan

எனக்கு மொக்க போடா தெரியாது கடலை போடும் பழக்கமும் இல்ல ரொம்ப நல பொண்ணுங்க நான்
Title: Re: intro
Post by: Anu on July 12, 2011, 09:55:45 AM
கண்மனியே.. பேசும் மின்மினியே...

நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்போடு வரவேற்கிறது

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg135.imageshack.us%2Fimg135%2F1003%2Fwelcome2ud3.gif&hash=d3be07377f25b6d82f19956ea1c5d47a9989006e) (http://img135.imageshack.us/i/welcome2ud3.gif/)

Uploaded with ImageShack.us (http://imageshack.us)
Title: Re: intro
Post by: Global Angel on July 12, 2011, 12:26:49 PM
ஹாய் கண்ணு மணி .... வாங்க வாங்க ... எங்கள் கண்ணு மணிதானே வாங்கோன்னு சொலாமலே வருவிங்கள் தானே .... வந்து நிறைய போஸ்ட் போட்டு  diamond member  ஆகிடுங்க சீக்ரம் ...
Title: Re: intro
Post by: suresh on July 12, 2011, 03:04:13 PM
hi net problem kanmani vanga... forum la kooda ungala pathi viriva solla net prob vanthucho...  
Title: Re: intro
Post by: AdMiN on July 12, 2011, 04:54:24 PM
vanga kanmani ... varuga varuga friend
Title: Re: intro
Post by: sibi on July 12, 2011, 05:35:28 PM
vanga kanmani friend .. namma ingaium vandhutom la  :) :) :)
Title: Re: intro
Post by: ReYoN on July 12, 2011, 10:33:30 PM
YEkkooi vanthutiaka!!! vanga vanga , Varrathukku Munnadi enakku oru Sathiyam Pannitu Vanga.. daily Namma chat la Mic pudichu Padura Maari, Forum layum Type Adichu Paadunga... Welcome akka(konjam mokkai ah thaan welcome panurenooo?? :o :o :o)
Title: Re: intro
Post by: Dharshini on July 13, 2011, 04:51:50 AM
kanmaniye kadhal enbadhu karpanaiyo kaviyamooooooooooooooooooo
Title: Re: intro
Post by: Yousuf on July 15, 2011, 12:13:41 AM
கண்மணி அக்கா வாங்க வாங்க...!!!

FTC உங்களை அன்போடு வரவேற்கிறது அக்கா...!!!

என்றும் நம் அக்கா தம்பி உறவு நீடிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!

அன்பு தம்பி...!!!

யூசுப்...!!!
Title: Re: intro
Post by: ~DivYa~ on July 15, 2011, 01:43:37 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi870.photobucket.com%2Falbums%2Fab265%2Fweltenbummler1949%2FShowing%2520Love%2FLove-400.jpg&hash=66f3dbb44ed2d0cd35c2f2d4c132ba3a662f5133)
கடலை மன்னி ,அள்ளி ராணி ,அன்பு தோழி கண்மணி உன் வலது கால எடுத்து வச்சு வா அப்போ தன உன் கடலை வியாபாரம் நல்ல அமோஹம நடக்கும் .
Title: Re: intro
Post by: sundaresan on July 15, 2011, 03:52:02 AM
கண்மணி மொக்கை போட தெரியாது என்று அழகான பொய் சொல்லி அறிமுகம் செய்யும் ..... உன் சுட்டி தனம் தான் இந்த சாட் ரூம்க்கு அழகு ..... இந்த மாதிரி நிறைய பொய் சொல்லி எங்களை சிரிக்க வைக்க FTC  வாருங்கள் என வரவேற்பது ....


உங்கள் சுந்தரேசன்

Title: Re: intro
Post by: குழலி on July 15, 2011, 01:44:48 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages.mygirlyspace.com%2Fmyspacegraphics%2Fimages%2Fgraphics%2Fprod_442_10984.gif&hash=3c2d4ff9a1f9e104733a841e1f7a36fd34366958)
Title: Re: intro
Post by: suthar on March 09, 2012, 12:23:24 PM
en ullur paasamaey
veliyurellam varavetru vitta piragu kadaisiyaaga naan.....

kanmani anbodu  brother varaverkkum vaibavam.......(its guna style ryming)