FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Mirage on February 09, 2017, 12:06:44 AM
-
hi ji..hi saraswathi ;) ;D...ji so happy to hear you host..best wishes to you!
enaku yamiruka bayamey movie la irndhu "Vellai pandhu"
song venum...indha movie avlova musical hit ila sorry but this song enaku romba pudikum so kekren..
adhum indha movie la andha pei girl oru song padite varum adhu highlight chance ila..
Movie details -
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1200.photobucket.com%2Falbums%2Fbb339%2FEni2606%2FCapture_zpszq1gxrhd.jpg&hash=efcab034b0538f1ff09aa67954a1d00c8c2f83bc)
song list -
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Frs1200.pbsrc.com%2Falbums%2Fbb339%2FEni2606%2F1_zpszggsr9c8.jpg%3Fw%3D280%26amp%3Bh%3D210%26amp%3Bfit%3Dcrop&hash=b367bc95e5d6370675f5b89fd49298bf5ddc1a11)
-
Hi all.. elarukum vanakam __/\__
Intha week isai thendral la idam kedachathula magizhchi..
Ram wow.. prog superb.. after long time voice kekuren :D.. Keep it up and all the best..
Intha vaaram naan thervu seithirukum thiraipadam "thandavam". Intha movie oru action thriller movie. Padam full la suspense ah pogum. Friendship, family, love nu elatha pathiyum rombave alaga solirupanga. Vikram nadipu chance ah illai. Superb acting. Pakanum palaganum friends love nu anushka sonathula irunthu last la bomb blast varai azhagaana love story a romba etharthamaana ithula solirupanga..
Movie pathina sila details :
Director : A.L Vijay
Starring : Vikram
Jagapati babu
Anushka shetty
Amy jackson
Lakshmi rai
Music : G.V Prakash
Released : 28 September 2012
Intha thiraipadathula motham 8 paadalgal iruku.
1. "A Poem For you" G. V. Prakash Kumar
2. "Adhigaalai Pookkal" G. V. Prakash Kumar
3. "Anicham Poovazhagi" G. V. P , Chinnaponnu, Velmurugan
4. "Oru Paadhi Kadhavu" Haricharan, Vandana Srinivasan
5. "Shiva Thaandavam" S. P. Balasubrahmanyam
6. "Uyirin Uyire" Saindhavi, Sathya Prakash, G. V. P
7. "Will You Be There" Alyssa, Marie
8. "Yaaradi Mohini" Rahul Nambiar, Megha
Ella padalgalgalum maraintha thiru Na.Muthukumar avargal than ezhuthirukanga. Intha vaaram intha movie la naan ketkum virumbum paadal "uyirin uyire" paadal. Saindhavi voice la intha song superb a irukum ketka. Athuvum iravu nera amaithila intha song kekurapo chance ah illai. Arumaiya eduthurupanga intha paadaloda kaatchigal..
Intha paadal la enaku piditha sila varigal..
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்..
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்..
காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நானாகிறேன்..
காலம் தாண்டி வாழவேண்டும்
வேறு என்னக் கேட்கிறேன்..
அகலாமலே அணுகாமலே இந்த
நேசத்தை யார் நெய்தது..
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது..
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே..
இறந்தாலுமே இறக்காமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே..
Intha paadal ( Dr.G ) ku dedicate panuren..
உயிருள்ளவரை மறவாது அன்பே
உன் மனதில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள் ..
முதன் முதலாய் நான் கண்ட உன் வெட்கம் ..
எனக்கென நீ கொடுத்த உறுதிமொழி ..
என்னையும் உன்னுள் இழக்க வைத்தாய்
கள்ளங்கபடமற்ற உன் பேச்சினால்..
இழந்து விட்டேன் முழுவதுமாய் என்னை..
இழக்க இயலாது ஒரு போதும் உன்னை..
Happy Valentines.. Love You :)
-
hi
-
Hi RaM Na .. nenga romba nalla programe host panuringa .. "SUPEREY" :D
Romba naliku aprom naanum IT le oru place pudichiten .. :D "happy O happy" k come to pointZu..
Naan virumbi ketkum song from RA ONE movie, ithu oru hindi movie ana tamil le dub pani irukanga...songs lam romba superb ah irukum
Yenaku pudicha song ------> "En Uyir Ennai Vittu Pirintha Pinne"
intha song naan MYSELF ku dedicatingZu <---> and also for all FTC PRENDOZ
Copyright by
BreeZe
-
hi hi
-
hi hi hi vanakam rj machi FTC yin thunum enathu arumai nanbarumana ram machiku vannakam :D machi ivalo soli iruken oru island machi
seri nama prog ku varuvom intha vati na ketka virumbum padal idam petra thiraipadam vikaram and anushka nadichi veli vantha " thandavam " itha padathula vikram nalla nadichi iruparu intha padathula enaku pudicha scean ena na anushka commisner kita soli promotion vangi tharenu soli intro panumbothu commisner vikram ta promation kaga keparu athu semaiya irukum and intha padathula iruka padalgal ena na
1. "A Poem For you" G. V. Prakash Kumar
2. "Adhigaalai Pookkal" G. V. Prakash Kumar
3. "Anicham Poovazhagi" G. V. P , Chinnaponnu, Velmurugan
4. "Oru Paadhi Kadhavu" Haricharan, Vandana Srinivasan
5. "Shiva Thaandavam" S. P. Balasubrahmanyam
6. "Uyirin Uyire" Saindhavi, Sathya Prakash, G. V. P
7. "Will You Be There" Alyssa, Marie
8. "Yaaradi Mohini" Rahul Nambiar, Megha
and intha padathula na ketkavirumbum padal ena na "anicham poovazhagi "
itha en frnds matrum ftc users elarkum na dedicate panikuren
pinkuripu : song list la google la thedi eduka vendiya siramatha elam enaku kodukama ithey page laye eduthukura pola post pota myna ku nandri
-
ஹாய் ராம் மச்சான் ,
உங்களோட நிகழ்ச்சி மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்
இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்திருக்கும் திரைப்படம் "பைரவா"
இந்த திரைப்படத்தில் எல்லா பாடல்களும் அருமை .,
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையால் பாடல்கள் எல்லாமே இனிமையாக அமைந்திருக்கும் .
நான் விரும்பி கேட்க விரும்பும் பாடல் " நில்லாயோ " என தொடங்கும் பாடல்.
-
hi
nan ketka virumbum paadal idam petra thiraipadam "baana kaathadi"
paadal " en nenjil oru poo poothadhu"
indha paadal enaku migavum pidithadhu .padalai paadiyavar sadhana sargam.piditha varigal
"சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம் "
"எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்"
indha paadalai nan en friends elarukagavum kekaren and dedicated to me <3
nandri
-
kidaithaa :) :) :)l
-
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
புதன்கிழமை அன்று RJ Ram அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-
Hi ram na!! Last week super hosting!!
Movie : Rum
Directed by: Said barath
Music : Anirudh
Song list:
1. Hola amigo
2.peiyophobia
3.kadavule Vidai
4.pori pathi vizhum
5.aladhe siragiye
6.hola senorita
7.kadavule vidai reprise
Nan keke virukum padal 'Hola AMIGO'.
Dedicate to my enemy and all my friends