FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 21, 2011, 04:33:18 AM

Title: தேர்வு
Post by: Dharshini on July 21, 2011, 04:33:18 AM
தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று
Title: Re: தேர்வு
Post by: Global Angel on July 21, 2011, 04:36:22 AM
nice kavithai aama vaasichu paatheya itha nee ;D ;D ;D ;D
Title: Re: தேர்வு
Post by: Dharshini on July 21, 2011, 04:38:47 AM
vekkam aavamanam insult rrrr brrrrr >:( >:( >:( ;D ;D ;D ;D
Title: Re: தேர்வு
Post by: kanmani on July 24, 2011, 05:52:32 PM
dharsu  nee muthala tamil kathutu  neeiae  tamil type seithu post podu paakalaam antha testula nee passa failanu naan solaren