FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on February 13, 2017, 12:23:00 PM

Title: தெரியுமா !
Post by: ChuMMa on February 13, 2017, 12:23:00 PM
உன் மீது
என் நிழல்விழும்
சுகத்திற்காகவே
வெகுநாட்கள் உன்னோடு
வெயிலில் நின்று
பேசியிருக்கிறேன் என்பது
தெரியுமா உனக்கு?
Title: Re: தெரியுமா !
Post by: LoLiTa on February 13, 2017, 06:52:47 PM
wow! Cumma kavidai nala irku!! Ftc le elarume kavinyargala ga irukirargal!! Valtukal na
Title: Re: தெரியுமா !
Post by: SarithaN on February 16, 2017, 05:57:13 PM
தெரிந்திருந்தால்
வெப்பத்தில் காதல்
வாடாதிருக்க நிழலில்
அழைத்திருப்பாள் கோதை!

அழகிய தவிப்பு நண்பா