FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on February 11, 2012, 07:29:19 AM
-
காதலர் தினம் நெருங்கி வரும் இத்தருணத்தில் கூகிள் தேடு பொறியில்
search query கள் மூலம் இதயவடிவிலான வடிவத்தை எப்படி உருவாக்குவது என கண்டுபிடித்துள்ளார் Suhel.
இதை உங்கள் காதலன் அல்லது காதலிக்கு அனுப்பி அசத்தச் சொல்கின்றார் இவர்.
கூகிளில் இச்சமன்பாட்டை காப்பி பேஸ்ட் செய்து என்டரைத் தட்டுங்கள். இதயம் தோன்றும் அதிசயத்தை காணலாம்.
sqrt(cos(x))*cos(300x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.01, sqrt(6-x^2), -sqrt(6-x^2) from -4.5 to 4.5
-
நான் முயற்சி செய்து பார்த்தேன் இதயம் தோன்றுகிறது சகோதரி ஸ்ருதி!
நன்றி!
-
Shur vaalkaila urupadiya oru velai senchuta inaiku :D gud thanks