FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on February 06, 2017, 12:11:02 PM
Title:
யாரோ !?
Post by:
ChuMMa
on
February 06, 2017, 12:11:02 PM
யாரோ !?
நிலவே, உன்
முகத்தை மட்டும் விட்டுவிட்டு
உடலை அபகரித்து கொண்டது யாரோ ?