FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on February 04, 2017, 03:44:48 PM

Title: FTC அதிசயம்
Post by: ChuMMa on February 04, 2017, 03:44:48 PM
எப்படி தொடங்குவது
தெரியாமல் தான் நான் நுழைந்தேன்

யாரை அழைப்பது
தெரியாமல் தான் நின்றேன்

உறவுகள் யாருமில்லை -இங்கு
வந்தவுடன் என்னை கொண்டாட

என்ன செய்வது மீண்டும்
சென்று விடலாமா என் தனிமைக்கே
வழிவிட்டு -என்றும் யோசித்தேன்

நுழைந்து தான் பார்ப்போமே
என்று அறைக்குள் வந்தேன்

என்ன ஆச்சரியம் எனக்காக
காத்திருந்தது போல் ஓர் அரவணைப்பு

நீண்ட நாள் பிரிந்த உறவை கண்ட
சந்தோசம் என் மனதில்

பரஸ்பரம் முகமும் பெயரும் தெரியா -என்
சகோதர சகோதரிகளும்-என் 
நண்பர்களும் என்னை உறவு முறை
வைத்து கொண்டாடும் அதிசயம்
கண்டேன் இங்கு ..

வாழ்க FTC

வாழ்க என் உள்ளம் கொள்ளை கொண்ட
என் அன்பு சகோதர சகோதர்களே
நண்பர்களே தலை வணங்குகிறேன்
உங்கள் அன்புக்கு ...

----Chumma--------

Title: Re: FTC அதிசயம்
Post by: LoLiTa on February 04, 2017, 03:51:20 PM
Chumma na chaty adutu ungalai ingu sathitatil im so glad na..

Elarode velipadaga irukradhu indhe kavidai..

Cumma na adutu oru kadhal kavidai eluthunga..

Epothum ungal nalamaga irke pirarntikum ungal anbu tangai..

Title: Re: FTC அதிசயம்
Post by: BlazinG BeautY on February 04, 2017, 06:25:39 PM
vanakam chumma chumma ..nice kavithai bro.. valthukal .. continue kavithai payanam..

Title: Re: FTC அதிசயம்
Post by: SarithaN on February 16, 2017, 05:30:06 PM
வணக்கம் நண்பா,

தனித்துவம் நிறைந்த அழகி
குடும்பம்

நாள்தோறும் மொட்டுக்கள்
பூவாகி உறவாகும் அன்புப்
பாலமிது.....

உறவாய்த் தொடர்வோ.....ம்!