FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: LoLiTa on February 03, 2017, 06:52:27 PM

Title: காதலிக்க ஆசை
Post by: LoLiTa on February 03, 2017, 06:52:27 PM

 காதலில் விழ ஆசை.
என்னவன் என்னிடம் காதலை
சொல்லுகையில்,
வெட்கத்தில் முகம் மலர ஆசை.

அவனை ஆயுள் முழுதும்
என்னவனாக மாற்றிட
மணமுடிக்க ஆசை.

அவன் பெண் கேட்டு வருகையில,
முகம் மலர்ந்து நாணி தண்ணீர் (coffee)
குடுக்க ஆசை.

ஜாதி மதம் கடந்து என் காதலனை
கரம் பிடிப்பேனா?
இல்லத்தின் இளவரசி என்னை,
என் மன்னவனின் கரம் கோர்க்க
அனுமதி கிடைக்குமா?

இல்லத்தின் மரியாதை காக்கும்
நான் காதலிப்பதும் சரிதானா?

மணாளனுடன் மணமேடை சுற்றி,
நாணத்தில் முகம் சிவக்க
காலில் அவன் மெட்டி வாங்கிட ஆசை.

இப்பிறவி இல்லாது எப்பிறவியிலும்
அவன் பணி செய்ய ஆசை.
எங்கள் மழலைகளின் குறும்பில் மகிழ்ந்து
செல்லமாய் கண்டிக்க ஆசை.

முடி நரையும் வரை மணாளனுடன்
வாழ ஆசை.
அவனுடன் சேர்ந்து சொர்கத்தில்
வாழ்வை நீடிக்க ஆசை.

இதயம் கவர்ந்த கள்வன் எவனோ..
காதல் கொள்ள ஆசை,
என் செய்வேன் காதலிக்க நேரமில்லை!
8)-Beginner poet sangam.
Title: Re: காதலிக்க ஆசை
Post by: thamilan on February 03, 2017, 07:04:30 PM
'காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாரும் இல்லை'
இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது லொலிட்டா.
இதயத்தில் இடமிருந்தால்
காதல் உணர்வு இருந்தால்
காதல் தானே வரும்
காதல் என்பது மொட்டு இதழ் மலர்வது போல.
தீண்டிச் செல்லும் தென்றலைப் போல
அதுவாகவே நடக்கும். கவலை வேண்டாம்
Title: Re: காதலிக்க ஆசை
Post by: SweeTie on February 03, 2017, 07:46:30 PM
ஏன்யா  தமிழன் ... அந்த புள்ள காதல் ல விழ ஆசைன்னு  சொல்லிட்டு இருக்கு.  நீங்க வேற மொட்டு இதழ் மலர்வது போல. தீண்டிச் செல்லும் தென்றலைப் போல அது தானா நடக்கும் னு  சொல்லிட்டு இருக்கேங்க.   இதெல்லாம்  எப்போ நடந்து  எப்போ  நரை விழுந்து  சுவர்க்கம் போய்.....

லொலி  நீங்க ஒன்னும் கண்டுக்காதிங்க.   எழுதிட்டே இருங்க  ஒருநாள் நடந்துடும். வாழ்த்துக்கள்.   
Title: Re: காதலிக்க ஆசை
Post by: LoLiTa on February 03, 2017, 08:16:58 PM
Hehe Nandri tamil na and sweety sis! Shy shy coming-gu :P
Title: Re: காதலிக்க ஆசை
Post by: Mohamed Azam on February 04, 2017, 12:34:14 PM
Love Panlama Venama :P
Title: Re: காதலிக்க ஆசை
Post by: ViviYani on February 04, 2017, 12:45:22 PM
dear loli my sakara pongaluuu , காதலில் விழ ஆசை - very nice and good feeling. I too feel vetkam while reading...

அவன் பெண் கேட்டு வருகையில, முகம் மலர்ந்து நாணி தண்ணீர் குடுக்க ஆசை. omg i prefer saraku machi instead of thani...

இப்பிறவி இல்லாது எப்பிறவியிலும் அவன் பணி செய்ய ஆசை.எங்கள் மழலைகளின் குறும்பில் மகிழ்ந்து செல்லமாய் கண்டிக்க ஆசை.its epic..love it darlu :-*

totally i would say its ozm...lots of love and kisses to dear and my degree coffee loli kutti
Title: Re: காதலிக்க ஆசை
Post by: LoLiTa on February 04, 2017, 12:48:48 PM
Vivi my cappuccino! Dankiu
Enakum vekam vekama cmngu..

Bt machi taniku bathila side dish um add paniklam

Love u machi :P

Title: Re: காதலிக்க ஆசை
Post by: ChuMMa on February 04, 2017, 01:11:52 PM
சகோதரி,

அழகான கவிதை ,
காதல் எல்லோருக்கும் பிடித்த உணர்வு

நினைத்தபடி வாழ்வு அமைய
இறைவனை பிரார்த்திக்கிறேன்
Title: Re: காதலிக்க ஆசை
Post by: Anand on February 04, 2017, 02:15:11 PM
sangi unakulla ivlo love ahh :D :D arumayana pathivu
Title: Re: காதலிக்க ஆசை
Post by: Karthi on February 05, 2017, 04:08:13 AM
loli arumayana kavithai :P itha apdi paatta padichidunga innum semaya irrukum :)
Title: Re: காதலிக்க ஆசை
Post by: MyNa on February 09, 2017, 08:46:54 AM
Raasaalii.. kavithai semma  8)
hahaha.. padikum pothe vetkam coming.. :D

இல்லத்தின் மரியாதை காக்கும்
நான் காதலிப்பதும் சரிதானா?

oru variyila ellathaiyum surukama solitinga..
pala peruku iruka urutal than ithu ..
All the best sis.. ellam nalathave nadakum  ;)
Title: Re: காதலிக்க ஆசை
Post by: EmiNeM on February 15, 2017, 10:00:09 AM
arumai lolita. ungal aasaigalai solli neramum illai endru koori viteergal.

Oru velai neengal kaathalithal, kaathalan meethu thevaiyatra sandhegangal pada vendam. Athe pol, inikum varthaigali matum pesubavarai udane nambavum vendam.

Kaathalil pirivenbathu irakamatrathu. Ungal vaazhkkai valamaai amaya en vaazhthukal.
Title: Re: காதலிக்க ஆசை
Post by: SarithaN on February 16, 2017, 06:02:21 PM
தங்கையே வாழ்த்துக்கள்

பெருமை நிறைந்த கவிதை

குடும்பம் சுற்றம் மறவா
கண்ணியம் மிகு காதல்
உன் கவிதை.....!

தொடர்க கவித் தடம்.....