FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: sibi on July 20, 2011, 07:16:23 PM

Title: நடபதெல்லாம் நன்மைகே
Post by: sibi on July 20, 2011, 07:16:23 PM
ஒருவர்:- அன்பரே எனக்கு சின்ன சந்தேகம் ...
மற்றொருவர்:- என்ன சந்தேகம் ? அன்பரே ?..
ஒருவர் :- நடபதெல்லாம் நன்மைகே என்று சொல்லுறங்கலே..
மற்றொருவர் :- ஆமாம் நண்பரே ...
ஒருவர் :- அப்படி என்றால் எவளோ தூரம் நடந்தால் நல்லது நண்பரே ...?!!
மற்றொருவர் :- ??? ?? !!???
Title: Re: நடபதெல்லாம் நன்மைகே
Post by: Global Angel on July 21, 2011, 04:14:17 AM
neenga ipothaiku nadaka thevai erukaathu:D jibi ;D ;D ;D ;D ;D ;D ;D
Title: Re: நடபதெல்லாம் நன்மைகே
Post by: Dharshini on July 21, 2011, 04:48:31 AM
dosai frend ah yen ne nadaka venanu solura? 8)
Title: Re: நடபதெல்லாம் நன்மைகே
Post by: kanmani on July 24, 2011, 05:22:09 PM
en sisi  seitha dosai saaptu jeeranam aaga romba thooram nadatheengaloo