FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 10, 2012, 05:09:52 PM
-
கண்ணீர், கண்ணீர் ,கண்ணீர்
பிறக்கும் போதும் கண்ணீர்
இறக்கும் போதும் கண்ணீர்
இறந்த பின்னரும் கண்ணீர்
இடைப்பட்ட காலத்திலாவது
உங்கள் கண்கள் பன்னீர் சொரிய வேண்டும் !
பெண்களே ! நாட்டின் கண்களே !
காலமெல்லாம் கண்ணீர் வடித்தது போதும் !
ஒரு வேலை தண்ணீரை போல்
விலைமதிப்பு ஆக்கினால்
கண்ணீர் வடிப்பது கட்டுப்படுமோ? :-\
-
நல்ல கவிதை அஜித்!
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!
-
ajith ama ipa entha ponu inga kaneer vadikuthu
pasangala thaan kaneer vadika vaikuranga
-
அவளவு கஷ்டம் வேண்டாம் ஆண்களே இலாத தேசத்தில் குடி புகுந்தால் கட்டுப்படும் கண்ணீர்
-
அவளவு கஷ்டம் வேண்டாம் ஆண்களே இலாத தேசத்தில் குடி புகுந்தால் கட்டுப்படும் கண்ணீர்
Ama aangalathu santhosama irupanga