FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on January 29, 2017, 07:13:45 PM

Title: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: இணையத்தமிழன் on January 29, 2017, 07:13:45 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1378.photobucket.com%2Falbums%2Fah107%2Fmkbull%2FpJ4oi_zpsqjlvf5ka.jpg&hash=960b9bf7348dc0b685ac5f9145ed1a043e4e314d) (http://s1378.photobucket.com/user/mkbull/media/pJ4oi_zpsqjlvf5ka.jpg.html)


கார்மேகம் சூழ்ந்திருக்க அடைமழையோ
ஆர்ப்பரிக்க
தார்ரோடும் தடாகமாய் மாறியிருக்க
இருள்சூழ்ந்த நேரத்தில் இருவர்மட்டும்
அங்கிருக்க

அவள் வட்ட கருவிழியோ
கந்தகமாய் என்னை கவர்ந்திழுக்க
உன்னுளே என்னை நான்மறைக்க
என்மனமோ சிறகடிக்க

அவள்  கண்ணிமைகள் படபடக்க
என்னிதயம் துடிதுடிக்க குளிரில்
கால்கள் நடுநடுங்க கைகளோ கிடுகிடுக்க
உன்கடைகண் பார்வைக்கே
கைப்பிடிக்க தோணுதடி 
                                           - இணையத்தமிழன்
                                             ( மணிகண்டன் )

Title: Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: SweeTie on January 30, 2017, 05:09:21 AM
கடைக்கண் பார்வையில்  இப்படியென்றால்  முழுக்கண் திறந்தாள் எப்படியோ....
வாழ்த்துக்கள்.    கவிதையில்  முன்னேற்றம் தெரிகிறது.
Title: Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: இணையத்தமிழன் on January 30, 2017, 05:10:17 PM
நன்றி எனது அருமை தோழி ஸ்வீட்டி
Title: Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: LoLiTa on January 31, 2017, 02:10:30 PM
anna alagana kavidai
Title: Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: ரித்திகா on January 31, 2017, 02:31:14 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi3.glitter-graphics.org%2Fpub%2F1630%2F1630963pftbu9ceih.gif&hash=84e45f53752b04a9d88a48dab9032eed245ddded)

வணக்கம் எனதருமை சகோதரரே ....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpctrs.network.hu%2Fclubblogpicture%2F2%2F3%2F5%2F_%2F235860_535271983_small.gif&hash=47b0b82df29c56ef25f7ac9213a8caab4e409f1c)

அருமையான கவிதை அண்ணா ....
அழகான வரிகள் ....
கற்பனை செய்கையில் .....
யாராக இருந்தாலும் கரம் பிடித்திட ...
ஏங்கிடும் சூழ்நிலையே இது .....

~ !! அழகான கவிதை அண்ணா ... !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpctrs.network.hu%2Fclubblogpicture%2F2%2F3%2F5%2F_%2F235860_535271983_small.gif&hash=47b0b82df29c56ef25f7ac9213a8caab4e409f1c)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animatedimages.org%2Fdata%2Fmedia%2F129%2Fanimated-teddy-image-0007.gif&hash=909bbbb196d612604d8f9dac30389072cfdd45bd)
~ !! ரித்திகா !! ~
Title: Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: இணையத்தமிழன் on January 31, 2017, 05:56:21 PM
நன்றி மா லோலிட்டா
Title: Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: இணையத்தமிழன் on January 31, 2017, 05:58:32 PM
ஹாஹா ரித்தி  நன்றி மா
Title: Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: SarithaN on January 31, 2017, 07:41:25 PM
வணக்கம் சகோதரா

கவிதைகள் எல்லாம்
ஏங்கவே செய்கிறது
அண்ணா தங்கையரிடம்
சிரித்து விட்டு ஓடுகிறார்

கவிதைக்கு வாழ்வோடு
உறவுகள் உண்டோ!
இல்லை கற்பனையும்
பொய்யும் மட்டுமோ!

 
Title: Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
Post by: இணையத்தமிழன் on February 04, 2017, 12:13:43 PM
ஹாஹா சகோ எல்லாம் கற்பனையே