FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on January 27, 2017, 09:21:32 PM
-
கனவு
நான்
உறங்கிய நேரம்
பார்த்து தான் வருகிறாய்
நீ !
என்
எண்ணங்களின்
பிரதிபலிப்பாய்
நீ !
பெரும்பாலும்
வருகிறாய்
ஏனோ
வண்ணங்களில்லாமல்
நீ !!
நான்
உறங்க போகிறேன்
இன்றும் வருவாயோ
நீ !!
By -சும்மா
Kanavu
Naan
Urangiya neram
Parrthu thaan varugiraai
"Nee" !
En
Ennangalin
Pirathibalipaai
"Nee"
Perumbalum
Varugiraai
eno
vannangalillamal
Nee !
Naan
Uranga pogiren
Indrum Vauvaayo
"Nee"
-
உங்கள் தமிழ் கவிதை மட்டும் போதும். தங்கிலீஷ் தேவையே இல்ல.
தொடரட்டும் பயணம். வாழ்த்துக்கள்
-
adhu thamizh padikka theriyadhavangalukaaga
ignore don't read ...if u know tamizh.
-
- Chumma na kavidai nala irku. Indru iravu devil dreams 8)
[/i]
-
yen kanavula nee vara poriya thangachi?! :) :D
-
hi chumma chumma , hru. kavithai short ta nalla iruku. kavipayanangal thodarathum bro.nanri
-
கனவிலும் நிம்மதியை
விரும்பாதா தியாகி.....
காணவிரும்பும் கனவின்
நோக்கமென்னவோ
கனவாக வேண்டாம்
நிலையாக நிலக்கட்டும்
உங்கள் கனவு.....!