FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: ராம் on December 30, 2016, 08:47:28 PM
-
hi rj vanakkam
intha vaaram isaithendral nigazhchiyil naan ketkka virumbum paadal idampetra thiraippadam Ethiri
Maddy still girls hero ivorda movie onnu kooda na miss panathu illa ellame semmaya act panniruppar
intha song enakku romba pudicha song
Movie : Ethiri
Starring : Madhavan, Sadha
Music : Yuvan Shankar Raja
Production : Damini Enterprises
Directed : K. S. Ravikumar
intha thiraipadathil idampetrulla paadalgal
1 Podu Nanba Sakkai Podu
2 Thamizhnaatu Pennai
3Saithane Saithane
4 Bottle Mani
5 Mudhal Mudhalaga
6 Ichu Thaariyaa
7 Kadhal Vandhu
intha paadalgalilirunthu naan ketkka virumbum paadal
Song Name: Mudhan mudhalaaga
Singer: Hariharan
Music : Yuvan shankar raja
Lyricist: Victor doss
intha paadalai pudicha ella friendskum fm ketkura ella friendskum dedicate panna virumbugiren
-
hi rj sansa vanakam
na intha time kekavirumbum padal idam piditha thiraipadam 2016 veli vanthu vetrigarama odina thiraipadam pichaikaran intha moive la vijay antony acting sema enaku vijayantony movies elamey pidikum and na keka virumbum padal "nejorathil (male version)"
itha song ha ftc friends elarkum dedicate panikuren apadiye yarukachum intha song ha spl ha avangaluku dedicate pani irupenu nenacha avangalukum dedicate panikuren ;D ;D ;D :P
-
S
-
hi san sis vanakam :D
indha vaaram na kekapora song idaipedra thiraipadam "manasellam"
padal: nee thoongum nerathil (female version)
piditha varigal:
" Engaẹ Nee Sendraalum
Angaẹ Naan Varuvaẹne
Manasellam Needhaan Needhaane ... "
indha song nan en natpugal anaivarukagavum ketkiren
nandri :) swarna
-
இந்த நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளிவந்த "பையா " திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கும் 6 பாடல்களும் இசை ரசனை மிக்க பாடல்களாக அமைந்திருப்பது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் பாடல்கள் எல்லாமே அருமை .
குறிப்பாக "ஏதோ ஒன்று என்னை தாக்க" மற்றும் " என் காதல் சொல்ல நேரமில்லை " ஆகிய இரு பாடல்களும் அருமை.
இந்த திரைப்படத்தில் இருந்து நான் i கேட்க விரும்பும் பாடல் " துளி துளி துளி மழையாய் வந்தாலே " என தொடங்கும் பாடல்.
இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்காக விரும்பி கேட்கிறேன்
-
வணக்கம்.
சகோதரி Sansa மற்றும் இசைத்தென்றல் நிகழ்ச்சி குழுவினருக்கு இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
கடந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சி மிக சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனது விருப்பத்துக்கு உரிய பாடலை வழங்கியமைக்கும் நன்றிகள்.
இந்தவாரம் எனது தெரிவையும் கேட்க விரும்பும் பாடலையும் பதிவு செய்கின்றேன்.
படம் பூவே பூ சூடவா
இயக்கம் Fazil
இசை இசைஞானி இளையராசா ஐயா
இயற்றியவர் கவிப்பேரரசு வைரமுத்து ஐயா
பாடல்கள் நான்கு
1 சின்ன குயில் பாடும் பாட்டு K. S. Chithra சின்ன குயில்
2 பட்டாசு சுட்டு சுட்டு K. S. Chithra
3 பூவே பூச்சூடவா K. S. Chithra
4 பூவே பூச்சூடவா K. J. Yesudas ஐயா
இதில் விரும்பி கேட்கும் பாடல்
பூவே பூச்சூடவா கே யே யேசுதாஸ் ஐயா குரலில் ஒலித்த பாடல்.
இந்த பாடலை நமது குடும்பத்தில் பாட்டியின் அரவணைப்பில்
சில சகோதரியர்கள் இருக்கின்றனர் அவர்களுக்காகவும்,
அனைவருக்காகவும் ஒலிபரப்பும்படி கேட்கின்றேன்.
நானும் பாட்டியின் அரவணைப்பில் பாதுகாப்பில் வளர்ந்தவன்.
எனக்கு கருப்பையில் இருக்கையில் இருந்த பாதுகாப்பை
இந்த உலகில் பாட்டி தந்தாள்.
இந்த பாடல் இதமானது என் இதயத்துக்கும்.
நன்றி.
-
Hi all.. elarukum vanakam __/\__
Happy New Year ..
Intha vaaram naan thervu seithirukum thiraipadam " taj mahal ".
Taj Mahal is a 1999 Tamil film directed by Bharathiraja. The film featured the director's son, Manoj, alongside fellow debutant Riya Sen in the lead roles, with an ensemble supporting cast including Revathi, Radhika and Ranjitha. The film's story was written by Mani Ratnam while music was composed by A.R.Rahman and B. Kannan handled the camera. The story of the film revolved around two clashing communities and two lovers caught in the vortex of their rivalry. The film fared poorly at the 1999 Deepavali releases box office.
Intha thiraipadathula motham 10 paadalgal iruku.Ella paadalgalukum vairamuthu than lyricist.
1. "Thirupaachi"
2. "Chotta Chotta"
3. "Adi Manjakelange"
4. "Kizhakke Nandavanam"
5. "Eechi Elemichhi"
6. "Chotta Chotta"
7. "Kulirudhu Kulirudhu"
8. "Sengatrae"
9. "Eechi Elemichhi"
10. "Karisal Tharasil"
The songs were noted for the extensive use of traditional instruments. Rahman introduced several singers into the Tamil music scene, the most notable being Palghat Sreeram. He sang a dappan koothu style song "Thirupaachi", which went on to become a huge chartbuster.The other songs, especially "Chotta Chotta", "Kulirudhu Kulirudhu" and "Eechi Elemichhi", also became hits.
Intha vaaram naan ketka virumbum paadal " chotta chotta " song.Intha song Sujatha voice la ketka romba nalla irukum.Enjoy guys..
-
Hi RJ sansa hru unga inimaiyana kuralil thelivana tamilil migavum azhagaga thokuthu vazhangukure unga nigazhchi migavum arumai intha varam nan ketaka virum paadal kadhal kotai movie le irunthu KALAMRLAM KADHAL VAZHGA
Intha padalai nan RITHIKA ku dedicate panren
-
Oru idam galiya irku so fulfill pana vanthu irken ...
Hi RJ Sansa .. hru .. hope doing good dear .. keep rockingz wid ur tremendous talent in doing the program..
Intha varam naa select panina song from movie Amaravathi.
Amaravathi is a 1993 Tamil film directed by Selva.
The film featured debutants Ajith Kumar and Sanghavi in the lead roles, and was released in May 1993 to a positive response at the box office.
Sanghavi was just 16 when the film started production. As the film went into post production, Ajith was bed-ridden due to a racing injury and remained in treatment for twenty months. Subsequently, another actor Vikram had to dub scenes for Ajith.
The music is composed by Balabarathy and the lyrics written by Vairamuthu. Motham 6 songs irkum inta movie le :
1 "Adi Soku Sundari"
2 "Ha Ha Kanaveh Thana"
3 "Poo Malaranthethu"
4 "Putham Pudhu Malare"
5 "Tajumahal Thevailla"
6 "Udal Enna Uyir Enna"
Naa select panina song vanthu Poo Malarnthathu Boomiku .
Enakagavei naa kekuren inta padal .. epolam sogama irkum pothu intha song kekka pidikum ..
Thankiu Isaithendral Team
-
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
புதன்கிழமை அன்று RJ Sansa அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்