FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Forum on January 18, 2017, 09:15:52 PM
Title:
ஜல்லி கட்டு (எ) ஏறு தழுவுதல் தடைக்கு எதிரான மனு
Post by:
Forum
on
January 18, 2017, 09:15:52 PM
ஜல்லி கட்டுக்கு எதிரான மனுவை அடியில் கண்ட இணைப்பினை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்.
(Visit the Below mentioned link and sign the petition to lift the ban against Jallikattu)
https://www.change.org/p/prime-minister-of-india-save-jallikattu-ban-peta (https://www.change.org/p/prime-minister-of-india-save-jallikattu-ban-peta)
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! நம் நாட்டு மாட்டு இனங்கள் அழிவதை தவிர்ப்போம்.
ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிவகுப்போம்.
Title:
ஜல்லி கட்டு (எ) ஏறு தழுவுதல் தடைக்கு எதிரான மனு
Post by:
MysteRy
on
January 18, 2017, 09:35:57 PM
Let's stand together for our heritage wherever we are and show our support for JALLIKATTU. Jai Hind !
.
Title:
Re: ஜல்லி கட்டு (எ) ஏறு தழுவுதல் தடைக்கு எதிரான மனு
Post by:
SarithaN
on
January 19, 2017, 05:49:50 AM
வணக்கம்,
ஒளிப்பதிவை காண்கையில் மேனி சிலிர்த்தது
ஒற்றுமையும் புரிதலும் காட்ச்சியில் ஓங்கியது
ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது!
இன்று தமிழருக்கும் தமிழ் நாட்டுக்குமானது
நாளை இந்தியா முழுவதுக்குமானது என்பதை
அனைவரும் புரிந்திட வகை காண்போம்
புரிந்து கொண்டு ஒளித்துணுக்கை வெளியிட்ட
சகோதரருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!
நண்பர்கள் தமிழ் கருத்தாடு தளத்தின் நிர்வாகிகளுக்கும்
பெருமையோடு வாழ்த்துகின்றேன்! வாழ்க உயர்க...
நன்றி
Title:
Re: ஜல்லி கட்டு (எ) ஏறு தழுவுதல் தடைக்கு எதிரான மனு
Post by:
SiVa000000
on
January 19, 2017, 10:54:36 AM
!! Save Jallikattu , Save tamil parambariyam!!
(https://s29.postimg.org/7eqc6volj/image.jpg)
(https://s23.postimg.org/l0j1vwop7/image.jpg)