.
http://youtu.be/5j13vfDKtc4 (http://youtu.be/5j13vfDKtc4)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2Fftc-2.gif&hash=ca48a3566cbf3f8aa0505e8d75a152cf9e1f0b01)
(https://lh3.ggpht.com/eEEp-z1AKNCk1WdPS2qRtXKwOSoYZlhJPDgd8j1eopi-FUGxxfigbtpSEqw0ljYgluwv=h900)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FgnWgB7Y.gif&hash=0737027225d0f7397475a9e9fed3fc5e65eb2ec4)
~ !! அனைவர்க்கும் !! ~
~ !! என் இனிய பொங்கல் !! ~
~ !! நல்வாழ்த்துக்கள் !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-ojuxRGS1XUM%2FVoA1FYX5BOI%2FAAAAAAAAAbg%2FywQ-Jrqn6mU%2Fs640%2F17pongalgreetings-1.jpg&hash=686a170518394b2a81ba94d7df5900b4300e33d9)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FgnWgB7Y.gif&hash=0737027225d0f7397475a9e9fed3fc5e65eb2ec4)
தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின்
களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும்
உற்சாகப்படுத்தும் திருநாள்...
உறங்கும் பெண்களை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என்
உற்சாகமான பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FmXKlR.gif&hash=bf0a42dd87380d0b8c4afc01616b1ed50540e3b1)
~ !! ரித்திகா !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FckqcGpw.jpg%3F1&hash=dcfc271451b5f6315782dfa36bffc49e71d1398f)
(https://s30.postimg.org/kdz2tk94x/animated_sun_image_0865.gif)
தம் உடலை வருத்தி
எமது வயிற்றை நிரப்பக்கூடிய
விவசாயிகள் மற்றும் அனைத்து
தமிழர் திருநாளாம் பொங்கல் தின
நல் வாழ்த்துக்களை உங்கள்
அனைவர்க்கும் தெரிவிப்பதோடு.
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும்
ஆரோக்கியமும் நிலைக்க வாழ்த்துகிறேன்.
இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
(https://s27.postimg.org/5g2q5iirn/14843850906404.png)
தை திங்கள் முதல் நாளில்
தரணி எல்லாம் குளிர்ந்திருக்க
உழவனின் மனம் குளிர அவன்
கண்மணியாம் நெல்மணியை
கரை சேர்த்து கொண்டு வந்து
தை மகளின் முகம் காண
இல்லத்தில் விளக்கேற்றி
இவ்வுலகை ஒளியூட்டும்
சூரியனை வழிபட்டு
மண் பானை அடுப்பேற்றி
பசும்பாலும் , சக்கரையும்
புத்தரிசி பொங்கல் இட
பொங்கியதே புதுப் பானை
ஒலித்ததுவே ஓசை எங்கும் ..
பொங்கலோ பொங்கலென்று..
பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi411.photobucket.com%2Falbums%2Fpp198%2FPOIGAI%2Fwallpapers%2520of%2520pongal%25202016_zpsnhi7kskl.png&hash=5dd495076b77279414d13a58d843ba4c58258bcc) (http://[URL=http://s411.photobucket.com/user/POIGAI/media/wallpapers%20of%20pongal%202016_zpsnhi7kskl.png.html)