FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 09:27:48 PM

Title: அப்பா
Post by: ஸ்ருதி on February 07, 2012, 09:27:48 PM
அம்மாவை புகழ்ந்தாலும்
பொறாமை கொள்ளாது
குடும்பத்தை தோளில்
சுமக்கும் சுயநலம் இல்ல
பெரும் தூண்............ ;) ;) ;)
Title: Re: அப்பா
Post by: Yousuf on February 09, 2012, 09:46:44 AM
உலகத்தின் பந்தத்தில் தாயும் தந்தையுமே சிறந்தது! தந்தைக்காக கவி எழுத யாரும் இல்லாமல் போய் விடுவார்களோ என்ற ஏக்கத்தை பூர்த்தி செய்து விட்டீர்கள்!

நல்ல கவிதை சகோதரி ஸ்ருதி!
Title: Re: அப்பா
Post by: Dharshini on February 09, 2012, 03:01:05 PM
அம்மாவை புகழ்ந்தாலும்
பொறாமை கொள்ளாது
குடும்பத்தை தோளில்
சுமக்கும் சுயநலம் இல்ல
பெரும் தூண்............    thanthai endra   தூண் enoda karuthu chlm sariya ithu?
Title: Re: அப்பா
Post by: RemO on February 09, 2012, 06:46:25 PM
Datchu heading la appa nu potathaala inga avarai than maraimugama solirukanga so thanthai entra thoon nu again inga mention pana thevai ila nu vitutanga

Periya periya kavigyarkal elam ipadi than eluthuvanga
Title: Re: அப்பா
Post by: gab on February 10, 2012, 03:55:52 AM
தாய்க்கு கவி புனைய ஆயிரமாயிரம் பிள்ளைகள், தந்தைக்கு கவி பாட ஒரு உள்ளம் இருக்கிறது என நினைக்கையில் ஒரு சந்தோசம். நன்றி ஸ்ருதி.