FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 09:19:21 PM

Title: உன்னோடுதான்.
Post by: ஸ்ருதி on February 07, 2012, 09:19:21 PM
நீ
காதலை சொல்வாய்
என்று நானும்
நான்
சொல்வேன் என்று
நீயும்..
ஏன் நமக்குள்
இந்த கண்ணாமூச்சி
விளையாட்டு...
சொல்லிவிடு அன்பே!
என் வாழ்க்கை
உன்னோடுதான்....
Title: Re: உன்னோடுதான்.
Post by: Yousuf on February 09, 2012, 09:49:08 AM
இங்கு காதலை சொல்வதில் தானே சிக்கல் உள்ளது! அதன் பின் வரும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் அல்லவா?

அதனால் தான் இந்த கால தாமதம் என்று நினைக்கிறன்! ஒவ்வொருவர் மனதிலும் உள்ள ஏக்கங்களை பிரதிபலிக்கிறது!

நல்ல கவிதை சகோதரி ஸ்ருதி!
Title: Re: உன்னோடுதான்.
Post by: Dharshini on February 09, 2012, 02:59:07 PM
Kaathaluku romba pudicha aatam கண்ணாமூச்சி than chlm swarisiyam kuda athu sila neragalil valiyaga pogirathu sugamana vali
Title: Re: உன்னோடுதான்.
Post by: aasaiajiith on February 09, 2012, 04:28:58 PM
கண்ணாமூச்சு விளையாட்டை நான்
விரும்பி விளையாடுவதாய்,எண்ணி
இரும்பு வார்த்தைகளால்  குற்றம்சாட்டும்
கரும்பு இதயத்திற்கு சொந்தமான, குறும்புகாரியே!
உனக்கு எப்படி புரியவைப்பது
என் காதல் என்னிடமே கண்ணாமூச்சு ஆடுவதை ...
Title: Re: உன்னோடுதான்.
Post by: RemO on February 09, 2012, 06:43:04 PM
Unmaiya love ah solama avanga love panurangalanu theriyama iruka feeling than love la super
Title: Re: உன்னோடுதான்.
Post by: gab on February 10, 2012, 03:58:30 AM
நல்லதொரு காதல் கவிதை.