FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 09:18:31 PM

Title: தவிப்பு
Post by: ஸ்ருதி on February 07, 2012, 09:18:31 PM
உன்னை காணாதவரை
நீ காணவில்லையே என்ற தவிப்பு
உன்னை கண்ட பின்னே
நீ என்னை
காணவில்லையே என்ற தவிப்பு ;) ;) ;)
Title: Re: தவிப்பு
Post by: Yousuf on February 09, 2012, 09:50:20 AM
காதல் செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த தவிப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்!

நல்ல கவிதை சகோதரி!
Title: Re: தவிப்பு
Post by: Dharshini on February 09, 2012, 02:56:43 PM
நீ என்னை
காணவில்லையே என்ற தவிப்பு   

nala varigal chlm kandum kanamal irupathu aangalin kunam agitre
Title: Re: தவிப்பு
Post by: aasaiajiith on February 09, 2012, 04:32:29 PM
இதனால் தான் உன்னை அப்போதே
தீர்மானித்துவிட்டேன் , நீ ஒரு
முரண்பாடுகளின் மலர்மூட்டை என்று
 
Title: Re: தவிப்பு
Post by: RemO on February 09, 2012, 06:40:51 PM
Future la again kaanavey kudathunu ninaikura nilamai kuda varalaaam :D

So ipadi kaanama irukurathey beter