FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 09:16:37 PM
Title:
நலமா??
Post by:
ஸ்ருதி
on
February 07, 2012, 09:16:37 PM
அன்பே!!!
உன்னால்
இன்று
நடைபிணமாக
நான்...
என் இதயத்தை
பறித்தவனே!
என் இதயம்
நலமா??
Title:
Re: நலமா??
Post by:
Global Angel
on
February 12, 2012, 02:05:02 AM
எப்டி நலமா இருக்கும் இனிதானே ரத்தம் வரும்