FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on January 02, 2017, 06:11:30 PM
-
உனை காண காத்திருக்கும்
என் கண்கள் !
உனை வாரி அணைக்க காத்திருக்கும்
என் கைகள் !
உன் முத்தத்திற்காக காத்திருக்கும்
என் கன்னங்கள் !
உனை முத்தமிட காத்திருக்கும்
என் இதழ்கள் !
என்று வருவாய் நீ
உன் தந்தை எனை காண
உன் தாயின் வயிற்றிலிருந்து !.......
Copyright by -Chumma
-
தொடர்க கவிப்பயணம்.
-
உங்கள் வாழ்த்துக்கு நன்றி !