FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 09:14:56 PM

Title: கேள்விக் குறியாய்
Post by: ஸ்ருதி on February 07, 2012, 09:14:56 PM
உன் ஒவ்வொரு
வார்த்தைக்கும்
அர்த்தம்
கண்டு பிடிக்கும்
என்னால்
உன் மௌனத்துக்கு
மட்டும் அர்த்தம்
கண்டுபிடிக்க
முடியவில்லை
பதில் தெரியாமல்
கேள்விக் குறியாய்
நான்...
Title: Re: கேள்விக் குறியாய்
Post by: Dharshini on February 09, 2012, 03:10:26 PM
என்னால்
உன் மௌனத்துக்கு
மட்டும் அர்த்தம்
கண்டுபிடிக்க
முடியவில்லை

 antha mounathuku artham therinthal problem mea  illaye chlm mounathin baashai puriya vazhi iruku chlm un mounathal matume athu mudivuku varum
Title: Re: கேள்விக் குறியாய்
Post by: aasaiajiith on February 09, 2012, 04:14:01 PM
உன் மௌனத்தின் மொழியை மொழிபெயர்த்து
மொழிபெயர்த்ததை முழுதாய்  முழு முழுதாய்
மெருகேற்றி முன்மொழிய என்னால் முடியும்
மனம் கவர் மலர்மொட்டே ...
Title: Re: கேள்விக் குறியாய்
Post by: Global Angel on February 12, 2012, 01:59:28 AM
யார் மௌனத்திற்கும் அர்த்தம் தெரியாதுடி அவங்களா சொனாதன் தெரியும்