FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on December 31, 2016, 12:37:18 PM
-
நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ இருக்கும் தூரம் குறைவு தான்
ஆனாலும்
நிலவை காண முடிந்த என்னால்
உன்னை காண முடியவில்லையே !
ப.பி
-
வணக்கம்.
காண வேண்டியவைகளை
கண்டடைக!
நிலவால் நிம்மதி நிலையாது!
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
நன்றி.