-
பூவும் வண்டும்
கைகோர்த்து உலாவர
காவலனாய் துணை நின்றது
இரவு !
-
8) இதுதான் இரவுக்காவலன் என்று சொல்லுவார்களா 8)
-
இரவு காவலனுக்கு தெரியாதது ஒன்னும் இல்லையே நண்பா..
அதிகம் நேரம் இங்க காவல் காத்தது நீங்கதான் 8) ..
-
வணக்கம்!
பூவும் வணடும் வாழ்க!
காவலா உனக்கு நன்றி!
நன்றி.