FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MyNa on December 31, 2016, 09:12:01 AM
Title:
~ மௌனம் ~
Post by:
MyNa
on
December 31, 2016, 09:12:01 AM
இரு உள்ளங்களுக்கிடையே
வார்த்தைகள் விரதமிருக்க
கண்கள் இரண்டும்
பேசிக்கொள்ளும் மொழி
மௌனம் !
Title:
Re: ~ மௌனம் ~
Post by:
Mohamed Azam
on
December 31, 2016, 10:08:46 AM
மௌனம் சம்மதம் நண்பி :D
Title:
Re: ~ மௌனம் ~
Post by:
MyNa
on
December 31, 2016, 10:54:59 AM
எல்லா நேரத்திலும் மௌனம் சம்மதம் ஆகிடாது நண்பா..
சில வேளைகளில் மௌனமே மருந்து..
பல வேளைகளில் மௌனமே தீர்வு..
Title:
Re: ~ மௌனம் ~
Post by:
SarithaN
on
December 31, 2016, 05:15:17 PM
வணக்கம் சகோதரி,
இரு உள்ளங்களுக்கிடையே
வார்த்தைகள் விரதமிருக்க
கண்கள் இரண்டும்
பேசிக்கொள்ளும் மொழி
மௌனம்!
Azam சகோதரா மௌனம்
பாதி சம்மதம்!
கண்கள் நோக்கும் தொலைவில் - அல்லாத
இரு உள்ளங்கள் நடுவே வரும் - மௌனம்
கொலையிலும் கொடியது!
அழகிய நயம் உங்கள் மௌனம்!
வாழ்த்துக்கள் சகோதரி! நன்றி.