(https://s30.postimg.org/i4amy5v29/vanakam_11.png)
என் இனிய FTC மக்களே ! உங்கள் பாசத்துக்குரிய
அனோத் in வணக்கம் !
அதிலும் RJ SAnsa விற்கு முதற்கண் வணக்கம்!
RJ எப்பவும் கலக்கல் தொகுப்பு வழங்குவாங்க
அவங்க என் அக்கானு சொல்றதுல பெருமை படுறேன்.
இசை தென்றல் team உடைய உழைப்பிற்கு வெற்றி என்றும் நிச்சயம்
இந்தவாரம் நான் கேட்கவிருக்கும் பாடல் அமைந்த
திரைப்படம் "மே மாதம்"
கேட்கவிரும்பும் பாடல் "MAdras a suthi parka poren"
காரணம் எப்பொழுது இந்தப்பாடலை கேட்டாலும்
நான் சுமால் boy இன்னும்குற ஞாபகம் வரும்.
(childhood memories nu sonna light a vayasakidicho apidi nu feel
நான் சுமால் போய் தான்.)
ok இன்னொரு reason இந்த song ஒரு பெண்ணோட happiness a
சொல்றதனால நான் இந்த song a என்னோட mochak enkira Dhiya akkaku
dedicate பண்றேன் because tomorrow
avangkada பிறந்த DAy ......
And to all my FTC Sisterskum dedicate panren.
அட டே இவன் பாசத்துல நம்ம ஆத்தாவையும் மிஞ்சிடுவான் போல
அபிடிங்குற உங்க எல்லாரோட mind voice நேக்கு கேக்குது.
song List
Aadi Paaru Mankatha
Singer(s) : Suba, Suneeta Rao, Sangeetha, G. V. Prakash & T.K. Kala
En Mel Vizhundha
Singer(s) : Jayachandran & Chitra
Madrasa Suthi Pakka
Singer(s) : Shahul Hameed, Swarnalatha, G. V. Prakash and Manorama
Margazhi Poove
Singer(s) : Shobha Shankar, Chorus
Minnale Nee Vanthathenadi
Singer(s) : S. P. Balasubrahmanyam
Pazalattu Machanukku
Singer(s) : G. V. Prakash, Noel James