FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RyaN on December 30, 2016, 06:48:30 AM

Title: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
Post by: RyaN on December 30, 2016, 06:48:30 AM
நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்...

இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்...

பாசம் வைத்த இதயங்கள் தான் பாவப் பட்டவை

மறக்க நினைக்கும் போதல்லாம்.. அதிகம் நினைக்கிறது.. அதிகம் துடிக்கிறது  :'( :'( :'(
Title: Re: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
Post by: fayaz on December 30, 2016, 06:57:31 AM
Well said paasam vaitha idhayangalbtan paava pattavai
Title: Re: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
Post by: MyNa on May 03, 2017, 10:59:33 AM
Vanakam Ryan..
Ipothan padichen itha.. Ipavavathu miss panama padichitenu oru santhosam.. Aazhamaana karuthugalodu arumaiyaana varigal.. vazhthukal :)
Title: Re: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
Post by: SarithaN on May 04, 2017, 04:33:01 PM
வணக்கம் சகோ

நான் அதிகம் எழுதியதாக
ஒரு மாயை உண்மையில்லை

அனைத்தும் பொய்கள்

பாசம் வைத்த இதயங்கள்
தான் பாவப் பட்டவை

மறக்க நினைக்கும் போதல்லாம்..
அதிகம் நினைக்கிறது..
அதிகம் துடிக்கிறது


யாருக்கும் புரிவதில்லை 
வலித்தவரும் புரிந்திட
நினைப்பதில்லை

நீங்க கூட என்னை கவலைப்படுத்தி
இருக்கின்றீங்க
;D ;D ;D