FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 09:09:43 PM
-
இரவும் பகலும்
மாறிமாறி
வருவது தான்
இயற்கையாம்....
உன் நினைவுகள்
மட்டும் மாறாமல்
என்னை கொல்வது
ஏன்...
என்னில்
மட்டும் இந்த இயற்கை
மாற்றம்
நிகழவில்லை...
-
kaathal iyarkaiyai vida oru padi mel than athan iyarkai othugi vedikai matume parkuthu chlm
-
இயற்க்கை மாற்றம் நிகழவில்லையே
என நீ வருந்துகிறாய்
இயற்க்கை சீற்றம் எதுவும்
நிகழ்ந்துவிட கூடாதென
உனக்காக நான் வருந்துகிறேன் ...
-
ஆறினாலும் அழுறது மாறலைனாலும் அழுறது