FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 08:55:40 PM

Title: துடிக்கிறது...!!!
Post by: ஸ்ருதி on February 07, 2012, 08:55:40 PM
உன்னைப் பிரியும்
நாட்களில்
எனக்காய்
துடிப்பதை விட ...
என் இதயம்
உனக்காகத் தான் அதிகம்
துடிக்கிறது...!!!
Title: Re: துடிக்கிறது...!!!
Post by: Yousuf on February 09, 2012, 10:01:39 AM
அப்படி இதயம் துடிப்பதால் தான் அதற்க்கு பெயர் காதலோ!

நல்ல கவிதை சகோதரி ஸ்ருதி!
Title: Re: துடிக்கிறது...!!!
Post by: Dharshini on February 09, 2012, 02:48:23 PM
romba nala kavithai chlm ( உனக்காகத் தான் அதிகம்
துடிக்கிறது...!!!)namakaga thudikaratha vida avanukaga thudikarathu than athigam pola chlm