FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 08:11:42 PM
-
உன்னை மறக்கப் போகிறேன்
பலமுறை முயன்றும் தோல்விதான்..
முயன்றால் முடியாதது இல்லை..
முயன்றேன் இன்று வரை முடியவில்லை. :'(
-
நிச்சயமாக மறக்கக முடியாது என்பது என் கருத்து சகோதரி!
-
முயன்றால் முடியாதது இல்லை..
முயன்றேன் இன்று வரை முடியவில்லை.
namai kuda maranthu vida mudium chlm kaathalil
kaathalaium avanaium matum sagum varai manathil ranamaga than irukum athu iyarkai
-
அமிலமாய் வடிந்தோடிய உடம்பினில்
அமிலத்தை, அமுதமாய் சுரக்கவைத்தாய்
மண்ணில் பிறந்ததற்கு வருந்திவந்தேன்
எனை சீறும் சிறப்புமாய் சிறக்கவைத்தாய்
இரும்புக்கதவிட்டு தாழிட்டிருந்தேன் மனதை
அரும்புபார்வையால் மனதை திறக்கவைத்தாய்
இப்படி சுரக்கவைத்து, சிறக்கவைத்து, திறக்கவைத்தவள்
ஏனடி எனை மறக்க முயல்கிறாய் ???
-
Maraka mudiyathu athu unmai thaan ana ninaikaamal irukalaamey
-
பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாம். சாப்டாம இருந்து பாருங்க. எல்லாமே மறந்து போய்விடும்.