FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JoNeS on December 07, 2016, 10:15:55 PM
Title:
நீ வந்தால் போதும்
Post by:
JoNeS
on
December 07, 2016, 10:15:55 PM
மண்ணும் மழை வந்தால் வாசம்
மலையும் அலை வந்தால் மோதும்
ஓவியம் உயிர் வந்தால் பேசும்
என் கண்களுக்கு மட்டும் ஒருமுறை நீ வந்தால் போதும் கனவிலேனும்