FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JoNeS on December 05, 2016, 10:01:41 PM
-
என் சுவாசம் உன்னை காற்றில் சிலை செதுக்கும்
என் வார்த்தை உன் பெயரில் கவிகள் வரையும்
என் தூரிகை உன் விம்பத்தை தண்ணீரில் ஓவியமிடும்
என் கைகள் உன் இதய வானில் காதல் காற்றாடி விடும்
என் உள்ளம் உன் மன கோவிலில் தியானம் செய்யும்
என் கால்கள் உன் மன மேடையில் நடனம் செய்யும்
-
நல்ல வரிகள் !!
கட்டமைப்பினில் கூடுதல் கவனம் கொண்டால் சிறப்பு !!