FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBaLi on December 03, 2016, 12:56:40 AM

Title: மிஸ் யு அம்மா!
Post by: KaBaLi on December 03, 2016, 12:56:40 AM
  அம்மா
  உன் அன்புக்கு அடிபணிந்தேன்
   உன்னால் தான் உலகத்தினில் நான் பிறந்தேன்
   பத்து திங்கள் என்னை சுமந்தாய்
   தாலாட்டு பாடி
   என்னை நெஞ்சோடு அணைத்து கொண்டாய் ....
   உன் தாய்மை சொல்ல
   வார்த்தைகள் இல்லை....
   உன் தியாகத்துக்கு நிகர் வேறு....
   ஏதும் மண்ணில் இல்லை
   என்னை பெற்ற தாயே....
   நீ தான் எந்தன் பெருமை
   நீ என்னை பிரிந்தால்
   எல்லாம் வெறுமை....
   உன் அன்புக்
   இந்த கவிதை அர்ப்பணம்
   உன் கால் அடியில் என் வாழ்கை சமர்ப்பணம்.....
 
Title: Re: மிஸ் யு அம்மா!
Post by: SarithaN on December 10, 2016, 02:58:32 AM
வணக்கம் தம்பி,
அம்மா எனும் சொல்லே நாடி நரம்புகளில் ஓடும் உயிர்,
உன் தாயன்பு நோய் நொடியின்றி வாழ்க!
அழகிய அர்ப்பணம்.
நன்றி 
Title: Re: மிஸ் யு அம்மா!
Post by: KaBaLi on January 07, 2017, 12:11:44 PM
நன்றி அய்யா  !!
Title: Re: மிஸ் யு அம்மா!
Post by: ரித்திகா on January 15, 2017, 04:25:48 PM
(https://farm9.staticflickr.com/8620/16025340263_666d306072_o.gif)
~ !! வணக்கம் கபாலி !! ~
(https://mymagicaldestiny.files.wordpress.com/2013/05/mom-baby-animation.gif)
~ !! அம்மா !! ~

~ !! இறைவானால் படைக்கப்பட்ட  மிகப்பெரிய !! ~
~ !! பொக்கிஷம் !!~

'' உன் தியாகத்துக்கு நிகர் வேறு....
   ஏதும் மண்ணில் இல்லை
   என்னை பெற்ற தாயே....
   நீ தான் எந்தன் பெருமை
   நீ என்னை பிரிந்தால்
   எல்லாம் வெறுமை.... ''

~ !! அழகான வரிகள் !! ~
~ !! அன்னையின் தியாகத்திற்கு ஈடுயிணை இல்லை !! ~
~ !! அருமையான கவிதை தோழரே !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~ 
(https://farm9.staticflickr.com/8620/16025340263_666d306072_o.gif)

(https://img.fotor.com/share/1484475153150UAH.png)