நண்பர்களுக்கு ...
எதிர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதள வானொலி ஊடக நீங்கள் உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு உங்கள் மனதை வெளி படுத்தவோ ... இல்லை அவர்களுக்கு உங்கள் கவிதையோடு காதலை பகிரவோ வாழ்த்துகளை பகிரவோ ஆசை படுகிண்றீர்களா .... உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செயுங்கள் ... எதிர் வரும் வெள்ளி கிழமை வரை உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செய்யலாம் ....என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் உங்கள் இதயங்களை வந்தடையும் ....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi483.photobucket.com%2Falbums%2Frr200%2Fkelvinlee1991%2Ffebruary_14_valentines_day_calen-1.jpg&hash=4dffb557949712dab584e6e9a6f371fcf26f033c)