FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 22, 2016, 09:33:05 PM

Title: இனியொரு விதி செய்வோம்
Post by: thamilan on November 22, 2016, 09:33:05 PM
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை

முடிந்தால் வாழவைத்து வாழுங்கள்
இல்லையென்றால்
வாழ விட்டு வாழுங்கள்
அது போதும்


உள்ளே உள்ளது தான்
உலகம் - அதை
உணர்ந்துகொண்டால் கோடி இன்பம்
பிறப்புக்கு ஒரு வழி
இறப்புக்கு பல வழி
இடைப்பட்ட வாழ்வில்
பிழைப்புக்கு...? 

அது நேர்வழி என்று
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்நாளும் காப்போம்
Title: Re: இனியொரு விதி செய்வோம்
Post by: AnoTH on November 23, 2016, 02:00:35 PM
இனிய சகோதரன் தமிழன்,

தங்களுடைய கருத்துக்களும்
தங்களுடைய பார்வையும்
அதி சிறப்பு வாழ்த்துக்கள்


சகோ.

முடிந்தால் வாழவைத்து வாழுங்கள்
இல்லையென்றால்
வாழ விட்டு வாழுங்கள்
அது போதும்

அற்புதமான வரிகள்
Title: Re: இனியொரு விதி செய்வோம்
Post by: ரித்திகா on November 23, 2016, 02:57:28 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg-fotki.yandex.ru%2Fget%2F6404%2F39663434.17c%2F0_773f8_5ac2c81d_L.jpg&hash=469e4e7ee8a9d2500b6eee68c91a10905a543299)

வணக்கம் தோழர் தமிழன் .....
 
அழகான கவிதை ....
அருமையான வரிகள் ...
சிந்தனை சிறப்பு ....

மென்மேலும் தொடரட்டும் இக்கவிப்பயணம் ....

~ !! வாழ்த்துக்கள் !! ~


~ !! ரித்திகா !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages2.fanpop.com%2Fimages%2Fphotos%2F7100000%2FDis-classic-disney-7143006-78-120.gif&hash=fcc5946b44a77ccd4cd1ae81724f361e8d98b959)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg-fotki.yandex.ru%2Fget%2F6404%2F39663434.17c%2F0_773f8_5ac2c81d_L.jpg&hash=469e4e7ee8a9d2500b6eee68c91a10905a543299)