Aik Aik na idam pidichiten
vannakan enathu arumai sagothari RJ sansa this time enaku bathila enoda thangachi Melody song than keka poren enoda thangachi ketka virumbiya padal idam petra padam ena na valarnthuvarum nadigar ana sivakarthikayen nadithu vetrigaramaga odikondirukum REMO itha padathula sivakarthikayen penvedathula konja neram nadichi iruparu
ipadathil idam petra padalgal
Tracklist
No. Title Lyrics Singer(s) Length
1."Remo Nee Kadhalan" Vignesh Shivan Anirudh Ravichander 4:03
2"Senjitaley" Vignesh Shivan Anirudh Ravichander 4:11
3."Sirikkadhey" Vignesh Shivan Arjun Kanungo, Srinidhi Venkatesh 4:05
4."Meesa Beauty" Vivek Richard, Anirudh Ravichander 4:10
5."Daavuya" Ku Karthik Santhosh Narayanan 4:27
6."Tamilselvi" Vignesh Shivan Nakash Aziz 3:50
7."Come Closer " Inno Genga Inno Genga 3:26
8."Veshangalil Poiyillai " Harish Raam LH Anirudh Ravichander 1:04
ithula en thagachi virumbiketa padal ena na sirikkadhey intha pattu than ithu avangaluku romba piditha padal nu sonaga and intha song ha en thangachi melody ku na spl ha dedicate panuren then rj matrum enathu ela ftc friends kum itha dedicate panikuren
(https://s13.postimg.org/uz9znuyrr/image.png)
வணக்கம் வணக்கம் வணக்கம் !
RJ Sansa மீண்டும் எனது வணக்கம்.
God is Great மீண்டும் place கிடைச்சுடுச்சு yeaay ..............!
போனமுறை நல்லா என்னோட selectiona intro குடுத்து
அசத்திட்டிங்க இந்த வாட்டியும் அத நா எதிர்பார்க்கிறேன்.
இந்த முறை நான் தேர்வு செய்திருக்கும் படம் 23 ம் புலிகேசி.
நகைச்சுவை நடிகர் வடிவேலுடைய திரைப்பயணத்தில்
சிகரத்தை எட்ட செய்த படம் 23 ம் புலிகேசி.
பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் , sentiments என இயக்குனர்
சிம்பு தேவன் அவர்கள் பிரமாண்டமாய் இப்படத்தை இயக்கி இருப்பார்.
இந்தப்படத்தில் நான் விரும்பி கேட்கும் பாடல்
பூட்டிய சிறையினை உடைப்போம்.
பூட்டிய சிறையினை உடைப்போம்
புரட்சியின் சரித்திரம் படைப்போம்
கிழக்கினி சிவக்கும் இருட்டினை வெளுக்கும்
மூடிய விழிகளை திறக்கும்!
வளம்மிக்க நாடு வறுமையின் கோடு
ஏன் எனும் கேள்விகள் பிறக்கும்!
நம்மை எதிர்ப்பவன் எலும்பினை நொறுக்கும்...
மிக அழகான வரிகளில் அமைந்த புரட்சிப்பாடல்.
பாடலாசிரியர் : புலமைப்பித்தன் மற்றும் பாடகர் : திப்பு
இசையமைப்பாளர்:சபேஷ் -முரளி
song Details
Aah Aadivaa Padivaa - Singer(s) : Manikka Vinayagam, Binni Krishnakumar,
Saindhavi, Kovai Kamala, Vadivelu
Pootiya Siraiyinai - Singer(s) : Tippu
Vanam Namakul - Singer(s) : T. L. Maharajan
Panju Methai Kaniye - Singer(s) : Krishna Raj, Swarnalatha
Aasai Kanave -Singer(s) : Naresh Iyer, Kalyani
dedication: இந்தவாட்டி நான் என்னோடு கூட பிறந்த சகோதரன்
என்னோட பாசமிகு அண்ணாக்கு (Arunjeev) dedicate பண்றேன்
அவர் அதிகம் பேச மாட்டாரு ஆனாலும் என்கூட
தேவையான நேரம் எத நோக்கி நா பயணிக்க வேண்டும்
இப்படி எப்பவும் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டிய
இருக்கக்கூடியவர்.
நான் சொல் புத்தி அவர் சுய புத்தி அதையும் பதிவு செய்றேன் ;) :) :) :)
Ingathan vanthu thunda podanuma :P :P ithu munnadiye therinchiruntha eppavo potruppane:P:P :'( :'( :'(