FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Niru on November 11, 2016, 11:56:45 PM
-
உலகம் முழுவதும் இருண்டு இருக்கிறதே
உறங்காத விழிகள் கண்ணீரால் நிரம்பி வழிகிறதே
தள்ளாடி, நாம் நடந்த பாதையில் நடக்கிறேன்
தனி மனிதனாய் இந்த இருளில் தவிக்கிறேன்
மறக்கத்தான் நினைக்கிறேன்
மாறாக செய்கிறேன்
எழும்ப முயல்கிறேன்
ஏழாமல் நான் விழுகிறேன்
தள்ளி விட்டாள் என் இதயத்தில் சுமந்தவள்
தாலாட்டுப் பாடி என்னை தூக்கி எடுத்தாள் கருவில் சுமந்தவள்
காதல் பயணத்தில் மறந்த சிநேகிதன்
கண்ணீர் துடைக்க இனி முன்வந்தான்
வெளிச்சம் உதிக்கும்
வறட்சியான இதயத்தில்
காதல் தோல்வி வாழ்வின் முடிவில்லை
கற்பித்த பாடத்தை மறந்து விடுவதுமில்லை
எழும்புவேன் நான் எழும்புவேன்
சிறகடித்தே உயர எழும்புவேன்
வாழுவேன் நான் வாழுவேன்
தடைகளைத் தாண்டி இன்று நான் வாழ்கிறேன்!!.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FAHZXsu9.gif&hash=26f704aab5c1df8fb4eec6ede505f999374cfa5c) ;D ;D
ரீனாவின் இந்த கவிதை நான் படித்ததில் பிடித்தது, ரீனா உங்களை நான் என்றும் மறவேன் இப்படிக்கு உங்கள் நண்பன் நிருபன்!!
-
Wonderful poem .. very motivating..
-
வணக்கம் நிரூ. முதல் கவிதையிலேயே அசத்திடிங்க.சூப்பர் . உங்க கவிதையா இல்லை ரீனாவின் கவிதையா . சூப்பர் சூப்பர் சூப்பர் நிரூ. வாழ்த்துக்கள் கவி பயணம் தொடரட்டும்..
-
Thank you so much..
-
ithu yaaru reena.....namba thozhi ftc reena vaa. niru ungal sotha padaipukalai epo kodukaporenga. ethir parkiren. aniway reenaa ku vaalthukal
-
Sweetie antha cycle oditu apadiyee odi poidunga ;D ;D ;D
-
நண்பா வணக்கம்,
உங்கள் ரசனை நம்பிக்கை,
வாழ்வோம் உலகில் பிறர்
வாழ வழிகாட்டி,
வாழ்த்துக்கள் நண்பா.
தங்கைக்கு பாராட்டுக்கள்
தத்துவங்கள் சிந்தி பிரசவித்து
இருக்கின்றாய் கவிதை
உனது சிந்தனை பிறர் வாழ்வுக்கு
நம்பிக்கை.
வெளிச்சம் உதிக்கும்
வறட்சியான இதயத்தில்
காதல் தோல்வி வாழ்வின் முடிவில்லை
கற்பித்த பாடத்தை மறந்து விடுவதுமில்லை
வாழ்த்துக்கள், நன்றி
வாழ்க வளமுடன்