ஹாய் RJ Sansa....... இந்த வாரம் துண்டு போடு பிடிச்சு ஓடி வந்திருக்கேன். உங்களோட வர்ணனனை மிகவும் அழகு. மென்மேலும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
எனக்கு பிடித்த பாடல் :
2014ல் சந்தோஷ் நாராயணன் இசையில்....சித்தார்த் & தீபா சன்னிதி நடித்து வெளி வந்த "எனக்குள் ஒருவன் " படத்திலிருந்து
"பூ அவிழும் பொழுதில்....
ஓராயிரம் கனா.....
ஓர் கனவில் வழியில் அதே நிலா.......
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தால்......
தேகம் மேகம் ஆகும் ஓர்நிலையே.....
மேகம் கூடும் நேரம் பூ மழையே....
என் மூச்சு குழலிலே....
உன் பாடல் தவழுதே....
உண்டான இசையிலே.....
உள் நெஞ்சம் நனையுதே. "
பாடியவர்கள்: ப்ரதீப் குமார்
வரிகள்: விவேக்
இந்த கால கட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது. Its a Soulful Song.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் 1 சித்தார்த் கேரக்ட்டர் காட்சிகள் முழுக்க கருப்பு வெள்ளை பதிப்பிலேயே வரும். இது இன்றைய காலகட்ட சினிமாவில் துணிச்சல் மிகுந்த புதிய முயற்சி. இதற்காக இந்த படத்தின் தயாரிப்பாளரையும், இயக்குனர் பிரசாத் ராமர் மற்றும் நடிகர் சித்தார்த் அவர்களையும் பாராட்டுகிறேன்.
இந்த பாடலை எனக்கே நானும் & FTC நண்பர்கள் அனைவர்க்கும் dedicate பண்றேன். !!!நன்றி!!!
இந்த படத்தின் மற்ற பாடல்கள் விபரம் :
Prabhalamagave - Siddharth - Muthamizh
Endi Ippadi - Santhosh Narayanan - GKB
Poo Avizhum - Pradeep Kumar - Vivek
Kuttipoochi - Manikka Vinayagam - Muthamizh
Yaar - Dhibu Ninan Thomas - Vivek