FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Leo MaN on October 27, 2016, 06:51:08 PM

Title: மிரட்டல்
Post by: Leo MaN on October 27, 2016, 06:51:08 PM
என்னை   மிரட்டும்
உன் கண்களுக்கு சொல்லி வை
கையில் பாற் செம்பேந்தி
என்னை  கண்டு  வெட்க பட்டு 
நிற்கப் போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை என்று
Title: Re: மிரட்டல்
Post by: இணையத்தமிழன் on October 27, 2016, 07:51:17 PM
லியோ மச்சி அருமை அருமை மிரட்டும்  கண்களையே உம் சொல்கொண்டு   மிரட்டிவிட்டீரே 
Title: Re: மிரட்டல்
Post by: GuruTN on October 27, 2016, 10:10:40 PM
Ennadhuuuuuu.. Ada pavingala.. Ipdilam Kilambiyacha... Hahaha.. Unmailayea Semma Miratal Pa.. Semma Semma... Anbu Vazhthukal Leo Man...
Title: Re: மிரட்டல்
Post by: BlazinG BeautY on October 28, 2016, 11:57:45 AM
என்ன Sinku  கவிதைகளிலே உங்க அன்ப சொல்ற மாதிரி இருக்கு , ஜமாய்ங்க தோழா .. சூப்பர் .. தொடரட்டும்  உங்கள் தேடலில்.. அழகிய , அன்பான  தேவதை விரைவில் வருவாள்..Sinku