FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 27, 2016, 09:31:36 AM
-
(http://)
திருவிழா கூட்டத்திலே
உடைமைகள் ஜாக்கிரதை
என்று என்காதில் ஒலிக்கையிலே
என் உள்ளத்தை களவாடியவளே
தேர் இழுக்கும் வேளையிலே
தேவதையாய் நின்றவளே
உன்கடைக்கண் பார்வைக்கே
காதலும் தான் மலர்ந்ததடி
நீ முழுசாய் தான் பார்த்திருந்தால்
மூச்சடைத்து நின்றிருப்பேன்
நீ முத்தம் ஒன்று கொடுத்திருந்தால்
மோட்சமும் தான் அடைந்திருப்பேன்
-இணையத்தமிழன்
( மணிகண்டன் )
-
;D ;Dநீ முழுசாய் தான் பார்த்திருந்தால்
மூச்சடைத்து நின்றிருப்பேன்
நீ முத்தம் ஒன்று கொடுத்திருந்தால்
மோட்சமும் தான் அடைந்திருப்பேன் semma kavithai :P :P :P bb love love kavithaihal ;D
-
;D ;D ;D haha dhiya tnx