FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 24, 2016, 02:07:23 PM

Title: என்றென்றும் காதலர்தினமே
Post by: இணையத்தமிழன் on October 24, 2016, 02:07:23 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FsgwGlE8.jpg&hash=9625c507b0d0ff629b723d29121c9024ed8e0e67) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


கடவுள் தந்த வரமே
உன்னை காணக்கிடைத்தது
நான் செய்த தவமே
நினைவெல்லாம் என்றும் உன் முகமே
நாள்தோறும் எனக்கோ காதலர்தினமே
நீ உன் காதலை சொல்லிய கணமே
கைப்பிடிக்க எண்ணியது எம்மனமே
என்றும் அன்புடன் உன்நேசமே
நீ தான் எந்தன் சுவாசமே

                              - இணைய தமிழன்
                                ( மணிகண்டன் )
                                     

Title: Re: என்றென்றும் காதலர்தினமே
Post by: AnoTH on October 24, 2016, 02:29:32 PM
அண்ணன் வாழ்த்துக்கள் :) :) :P   கவிதையின் வரிகளில் சிறப்பைக்கண்டேன்
கவிதைக்கு என் வாழ்த்துக்கள்  :P :P :P :) :)
Title: Re: என்றென்றும் காதலர்தினமே
Post by: இணையத்தமிழன் on October 24, 2016, 02:33:16 PM
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி எனது அருமை தம்பி அனோத்
Title: Re: என்றென்றும் காதலர்தினமே
Post by: ரித்திகா on October 24, 2016, 02:49:57 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FInwYC1l.png&hash=4a22db57fde9f0cd798f13f25e8077ae92c47ee1)

அட ட ட ட ....
பின்றிங்களே அண்ணா ....
அருமை அருமை ....

''நாள்தோறும் எனக்கோ காதலர்தினமே
நீ உன் காதலை சொல்லிய கணமே
கைப்பிடிக்க எண்ணியது எம்மனமே''

என்னமா எழுதி இருக்கேள் ...
அழகான கவிதை ....
எம் வருங்கால அண்ணியார்
பாக்கியம் செய்தவரே .....
வாழ்த்துக்கள் அண்ணா ....
நன்றி ........
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FInwYC1l.png&hash=4a22db57fde9f0cd798f13f25e8077ae92c47ee1)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picturesanimations.com%2Fw%2Fwinnie_the_pooh%2Fpooh026.gif&hash=07b510a684fb0d60f6ed297c7467f7ea43e48abf)
~ !! ரித்திகா !! ~
Title: Re: என்றென்றும் காதலர்தினமே
Post by: இணையத்தமிழன் on October 24, 2016, 03:02:11 PM
நன்றி நன்றி டா தங்கம் ரித்திகா ஹா ஹா
அண்ணியார் யாருக்குடா இந்த கவிதையலாம்
எழுதுனனு அண்ணனான போட்டு அடிக்காத வரை  நல்லதும்