FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 18, 2016, 10:28:59 PM

Title: ~ சோஸ் ~
Post by: MysteRy on October 18, 2016, 10:28:59 PM
சோஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2FMarinara.jpg&hash=5d8ab5a7d3eb2cff74381c07b80732e9bcd6dddb)

தேவையான பொருட்கள்

1/2கப் சோடியம் குறைந்த மரக்கறி துண்டு

1கப் இறுதியாக வெட்டியா வெள்ளை வெங்காயம்

நறுக்கப்பட்ட 4பூண்டு

1/8tsp சிவப்பு மிளகு

2tsp உப்பு சேர்க்காத தக்காளி பேஸ்ட்

நறுக்கப்பட்ட 2தக்காளி

1tsp வினாகிரி

1tsp மெலிவாக வெட்டியா பசில்

1tsp நறுக்கப்பட்ட oregano

1/4tsp உப்பு

கருப்பு மிளகு

செய்முறை

அகன்ற பாத்திரத்தை ஒரு அளவாக சூடாக்கி அதில் மரக்கறிகளை கொதிக்க வைக்கவும் . பின் அதில் வெங்காயம் , பூண்டு மற்றும் சிவப்பு மிளகை இட்டு 5நிமிடங்கள் சமைக்கவும் .

நன்கு வேகி வரும் வேளையில் தக்காளி சேர்த்து 15நிமிடம் மீண்டும் சமைக்கவும் . அதன் பின்பு அதனை இறக்கி ஒரு தட்டில் வைத்து வினாகிரி பசில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து சுடச்சுட சுவையாக பரிமாறவும் .